வணக்கம் நண்பர்களே!
"71. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"71. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 71
அவளது பூரிப்பைக் கண்டு இவருக்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்ததால்,”உனக்குப் பிடிச்சிருக்கா ம்மா? ரொம்ப சந்தோஷம்!” என்று புன்னகைத்தார் கவிபாரதி. “ஆமாம் மா. அழகாக செஞ்சிருக்கீங்க!” என்று அவருக்குப் பாராட்டு வழங்கினாள் ருத்ராக்ஷி. அதில் அங்கேயிருந்த ஒரு சில பெண்களோ மூக்கின் மேல் விரலை வைத்து இந்தக்...
www.tamilnovelwriters.com