Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 1

Advertisement

🤩 குரு ஐந்து வருஷத்துக்கும் சேர்த்து பொண்டாட்டிய தாஜா பண்ற வேலையில் இறங்கிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஏம்மா எங்க ஹீரோ காலையில் எழுந்ததும் அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவ என்று ஆசையா எழுந்து வந்தா 😁😁🤭😁😁 அதே முறைச்சு மோடுலே சுத்திக்கிட்டு இருக்க 🥺🥺🥺🥺🥺🥺 அவனோட ராஜ் தந்திரங்கள் எல்லாம் வீண் 🤭🤭🤭🤭🤭

அவனுக்கு தெரியாதா அந்த ஓனர் பத்தி அதான் தலையிடாமல் ஒதுங்கி இருந்தான் 😕😕😕😕தேவை இல்லாமல் குடும்ப சென்டிமென்ட் பேசி அவனுக்கு ஏழரைய இழுத்து விட்டுட்ட🥶🥶🥶🥶🥶

அடேய் தீபக் 😈😈😈😈😈😈இனி இப்படி ஒரு தம்பி இருக்கிறதையே மறந்துடுடா குரு 😏😏😏😏😏
எப்படி பட்ட ஆபத்தில் விட்டுட்டு ஓடி வந்துட்டான் 😨😨😨😨😨😨

மதி இனி உன் மாமியார் குடும்பத்தை மொத்தமா தலை முழுகிட்டு நீ உன் புருஷன் பிள்ளைகள் என்று வாழ பாரு 😣😣😣😣🤗🤗🤗🤗


தியா குட்டி நல்ல நேரம் தெளிவா இருக்கா 🤗🤗🤗குரு சொன்ன மாதிரி கதவை திறந்து விட்டுட்டா 🤧😤😤🤧
 
Last edited:
தியா குட்டி சூப்பர் டா 🤗🤗🤗🤗
உங்க சித்தப்பன்காரன தினமும் உனக்கு பாத பூஜை பண்ண சொல்லு. பாவி பய என்ன மாதிரி நேரத்துல அண்ணன் உயிர பணயம் வச்சி ஓரங்கட்டி ஒளிஞ்சிருந்திருப்பான்.😡😡😡
சின்ன குழந்தை எப்படி ஒரு புத்திசாலித்தனமா நடந்திருக்கு. இவன் புத்திய அவன் அம்மா கிட்ட அடகு வச்சிட்டான் போல

ரவி இல்லனா குருவால சமாளிச்சிருக்கவே முடியாது
 
Last edited:
அடப்பாவி தீபக் 😡😡😡😡😡😡 குரு பேச்சை கேட்காம வீம்புக்கு பணத்தை குடுத்து நீ ஏமாந்ததும் இல்லாம அதை எல்லாம் மறந்து உதவிக்கு வந்தவனை கத்தி குத்து வாங்க விட்டுட்டு திரும்பி பார்க்காம ஓடி இருக்க... 😤😤😤😤😤 நீயெல்லாம் என்ன ஜென்மமோ.... சுயநலம் பிடிச்சவன்... 😈😈😈😈

நல்லவேளை ரவியை கூட கூட்டிட்டு போனான்.....
மதி இனியாவது குரு ஏதாவது சொன்னா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு... அவன் குடும்பத்து மேல அவனுக்கு அக்கறை இருக்காதா..... அப்படியும் சொல்றான்னா அவங்க குணம் தெரிஞ்சு தான்....

 
❤️❤️❤️
நல்லது நினைத்தா ,நல்லதே நடக்கும்...

இனி சிறு மன உறுத்தல் இல்லாமல் , சுயநலமிகளை பற்றிய யோசனை இல்லாமல், தன் குடும்பம் போதும் என்று இருக்கலாம்..
.
சிறு கீறலும் சரியாகி விடும் (y) (y) (y)

தியா குட்டி ❤️❤️❤️🥰🥰🥰
 
Last edited:
Top