கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 12

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-12-2/
 
அம்மாடி பொன்மணி உன்ற வூட்டுக்காரன் நீ தான் அவனோட பொன்னெழில்னு மனதால் ஏத்துக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறான்.

உனக்கு அவன் மேல இருக்கும் அக்கரைக்கு அர்த்தம் தேடி கண்டுபிடி அப்போ தான் தெரியும் உனக்கு அவன் மேல இருக்கும் நினைப்புக்குப் பேரு என்னனு.

அவன் கையேந்தி பவன்ல, சாப்பிடறது கஷ்டமா இருக்கு,துணி துவைக்கிறது கஷ்டமா இருக்கு, ஓய்வில்லாம உழைக்கறது கஷ்டமா இருக்குனா நீ போய் கூட இருந்து அவன கஷ்டப்படாம பக்குவமா பார்த்துக்கோ.

இந்த ராஜதுரைக்கு இப்பயாச்சும் அவன் பொண்டாட்டி பத்தி தெரிய வந்துச்சே. அவ திரும்ப வேற ட்ராக் மாறுறதுக்குள்ள பிரச்சனைய பேசி பஞ்சாயத்த முடிங்க.

இன்னாமா ரூபலக்ஷ்மி திருனேஷ்வரன் படம் காமிச்சானா பார்த்தியா, எப்படி இருந்துச்சு. நல்லா மூக்கு உடஞ்சதா. இல்லனா சொல்லு ராஜதுரை கையால இன்னும் நல்லா அடிச்சி உடைக்க வச்சிடலாம்.
 
Last edited:
😍😍😍

ஏய் இந்த எபிசோட்ல கதையோட தலைப்பு வந்துருச்சு..😁😁 புது மாப்பிள்ளைன்னு நீ தான் சொல்ற, கல்யாணமாகி ஒரு மாசம் ஆச்சு, இந்த ரைட்டர் இன்னும் உனக்கொரு சம்பவத்தை வைக்கலையே ...🤷🤷 ஹலோ ரைட்டர் மேடம்..😜😜👇👇
IMG_20250325_183214.jpg

உன் பொண்டாட்டி நீ ஒன்னொன்னுக்கும் என்ன செய்வியோன்னு உன்னை பத்தி மனசுக்குள்ள தான் நினைக்கிறா, வெளிய சொல்ல மாட்டேங்குறாளே..🤦🤦
 
Last edited:
பொன்மணி 🥺 🥺 🥺 🥺 🥺 இப்படி தனியா இருந்து ஃபீல் பண்றதுக்கு அவன் வீட்டுக்கு போய் பாரேன் 😐😐😐😐😐

அவன் கிட்ட போன் போட்டு எப்படி இருக்கான் என்று விசாரிக்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 அதை விட்டு வேலை பார்க்கிற பொண்ணுங்க கிட்ட ஜாடை பேசுறியே 🤣🤣🤣🤣🤣🤣🤣இது மட்டும் அவனுக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு 😂😂😂😂😂

ரூப லட்சுமி 😖 😖 😖 😖 உன் புருஷனுக்கு புத்தி சொல்லி அனுப்பியிருக்கான் 🤧🤧🤧🤧இனி நீயாச்சு உன் புருஷனாச்சு 🤫🤫🤫🤫

அவனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்ச பிறகாவது இந்த கிழவி விலகி போகுமா 😞😞😞😞😞
 
Last edited:
திரு செம 🥰🥰🥰

பொன்மணி அவனுக்காக இவ்வளவு வருத்தப்படுற அப்புறம் எதுக்கு தேவையில்லாத விஷயங்களை நினைச்சுட்டு விலகிப் போற..... எத்தனை வருஷம் ஆனாலும் அவன் மாற மாட்டான்... நீதான் அவனோட பொன்னெழிலாம்.... 😍😍😍

ரூபாக்கு என்டு கார்டு போட்டாச்சு... 🤩🤩🤩 இனி உன் புருஷன் உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பான் நீ எங்க ஹீரோ பின்னாடி சுத்த முடியாது 🤣🤣🤣🤣
உட்கார்ந்து பேசியோ இல்ல விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டியோ ராஜதுரை தப்பை அவனுக்கு புரிய வச்சுருக்கலாம்.... அதை விட்டுட்டு திருவுக்கு லவ் டார்ச்சர் குடுத்து.... ரொம்ப ஓவர் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top