Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சொல்லி, ஒரு நாள் கால தாமதம். வழக்கம் போல தான் என் id ஓடி போச்சு, பாஸ்வேட் போட்டும் வரலை. தேடி கண்டு பிடிச்சு போட்டேன். காலதாமதத்தை கருத்தில் கொண்டு தொடர் எபி வந்துவிடும். நாளை நைட் சரண்யா, வெற்றி வந்து விடுவார்கள்.

நீங்க எல்லாம் தேவை இல்லாம பேசிட்டு இருக்கிங்க எதோ முடிவு நீங்க தான் எடுக்கனும்ங்கிற மாதிரி 😏😏 கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தவ இருக்கா 😏😏 குழந்தைகள பார்க்க கூட அவ சம்மதம் வேணும் 🤨🤨
 
தனம் நீயெல்லாம் மனுசியா😡😡😡 மானம் ரோஷம் கெட்ட ஜென்மங்க.
இந்த அபி வந்து வெற்றிய கேள்வி கேட்கிற உரிமைய யார் தந்தாங்க?
வெற்றி அபிய கட்டிக்க சம்மதம் தந்து அவள ஏமாத்தின மாதிரி சீன் போடறா.
கூட பிறந்த ஜென்மங்க ஒன்னாச்சும் வாய திறக்குதுங்களா. சுயநலவாதிங்க😡😡😡ஒருத்தன் வேகாத வெயில்ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அத அனுபவிக்கும் போது நல்லாயிருக்கும்.
இதுங்களுக்கெல்லாம் ஒரே எண்ணம் தான் எப்பவும். ஒருத்தன் சம்பாதிச்சு போட்டுக்கிட்டேயிருக்கனும், இதுங்க சுரண்டி திண்ணுக்கிட்டேயிருக்கனும். 😡😡😡
 
Last edited:
அடி செருப்பால இந்த அபிராமிய.. 😡😡😡😡😡😡😡 விட்டே போக மாட்டியாடி அவன.. நீ என்னடி மயிறு குழந்தைக்கு அம்மாவா இருக்க சம்மதிக்கறது. ஏற்கனவே குழந்தைகளுக்காக உயிர கொடுக்கற அம்மா இருக்கு நீ முடிட்டு கிளம்ப ஹையோ அத்த ராத்திரில என்ன கெட்ட வார்த்த பேச வைக்கறாங்களே 🤧🤧🤧🤧🤧 அம்மாடி தனம் அப்படி உனக்கு சரண்யாவ புடிக்கலைனா என்ன இதுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச???? நீ எல்லாம் ஒரு 🤬🤬🤬🤬
விஜி குட்டி அம்மா கிம்மானு அந்த அபிராமி ஆயாம்மா மட்டும் கிட்ட வந்தா அவ மூஞ்சிலயே கடிச்சி வெச்சிரு தங்கம்.. 😤😤😤😤😤😤ஆத்தரே.. அடுத்த எபில மட்டும் அந்த அபிராமி அத்து விடாம இருங்க.. 😤😤😤😤😤😤😤😤😤😤 அப்றம் இருக்கு..
 
Correct
 
Ha ha
Eppadi last line la oru twist...
Saranya won't even accept vetri... on top of that abi expecting Saranya to leave kids...

Abi, unakku indha petromax light yae (vetri) thaan venuma...

Vetri mel ulladhu kadhala illai ego va enakku thaan sondham Ena?

Dhanam worst... siblings onnum solradhukku illai
 
Top