தனம் உனக்காகவே சரண்யா அந்த வீட்டுக்கு வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கணும் .......
வெற்றிக்கு அடுத்த ஆப்பு ஆல்பம் ரூபத்துல வந்து இருக்கு .......
வெற்றிக்கு அடுத்த ஆப்பு ஆல்பம் ரூபத்துல வந்து இருக்கு .......
ஆமாம், லிஸ்ட் பெருசா போகுது..தனம்... ஆத்தரே இந்த தனத்துக்கு சரியான பதிலடி கொடுக்கனும் நீங்க.. வெற்றியே பாவம் ஏதோ இப்போ தா கொஞ்சம் கொஞ்சம் தெளிஞ்சிட்டு வரான்.. அதுக்குள்ள ஆல்பம்ல எவன் டா ஓட்ட போட்டு வெச்சிது.. கண்டிப்பா அந்த அபி பிசாசா தா இருக்கும்.. ஹையோ அப்பானு குழந்தைக கிட்ட ஒட்டி.., சரண்யா மனச மாத்தி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி.. அவன் ஆத்தாகாரிய சமாளிச்சி.. ஹையோ லிஸ்ட் பெருசா போகுதே...