டேய் வெட்டி வெற்றி , நீ கடந்த காலத்துல சரண்யா வாழ்க்கையில் அடிச்ச கொட்டதுக்கு உன் வாழ்க்கை முழுக்க வெட்டியா வீணாப் போனாலும் வருத்தப்பட ஒன்னும் இல்லை.
போனா போகுதுன்னு பிள்ளைகளுக்காக உன் மேல அப்பா label- ஐ ஒட்டி விட்டா, நீ மெல்ல மெல்ல புருஷன் பதவிக்கு ஆசைப்படற. அது சுலபமில்லன்னு சரண்யா உனக்கு சூப்பரா புரிய வைக்கறா.
11std dropout என்றாலும் நம்ம சரண்யா தேவையான அளவுக்கு English பேச தெரிஞ்சுதான் வெச்சுருக்கா.