Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 2 (1)


உறவு ராகமிதுவோ - 2 (2)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
🤩🤩 கௌரவ் கௌசி குட்டி பார்ட் செம கியூட் 🤩🤩🤩🤩 குழந்தைங்க பேச்சு எப்பவும் அழகு தான் 🥰🤩🤩😉😉

ஏம்மா நிலா நீங்கள் ரூல்ஸ் பிரேக் பண்ணதை நியாய படுத்த எங்க ஹீரோ ரூல்ஸ் பிரேக் பண்ணாரு என்று கதை உடுற 🤧🤧🤧🤧🤧🤧🤧இதுல கௌரவம் என்று அவன் பேரை கிண்டல் வேற பண்ற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

குமாரு உங்க பொண்ணை நீங்கள் கண்டிச்சு வைங்க😏😣😣 அடக்கி வைங்க என்ன வேணாலும் செய்ங்க 😣😣😣அதை விட்டுட்டு ஏன் அடுத்த வீட்டு பொண்ணை குறை சொல்றீங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

நிலாவோட பாட்டி தனி ஆளாக இருந்து பேத்திய தைரியமா வளர்த்து இருக்காங்க 🤩🥰🥰🤪 அடுத்தவங்க பேச்சை எல்லாம் கேட்டு ஃபீல் பண்ண வேண்டாம் 🤭🤭🤭🤭🤭

கல்யாண பொண்ணு தான் எங்க ஹீரோவ சைட் அடிச்சு கிட்ட வந்தியா 🤣🤣🤗🤗😉🤣🤣🤣

 
Last edited:
2 part ... குட்டியாக இருக்கற போல இருக்கு 🤗 🤗 🤗

இராணுவ குடும்பமா...தைரியமா இருக்காங்க

கௌரவ் ..அந்த உணர்வை எப்போது கடந்து வருவார்?????

Nice update ❤️👍❤️
 
Last edited:
Top