Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மழை ஆரம்பிச்சு இடியுடன் பெய்யுது அன்பூக்களே. கரெக்ஷன் பார்க்கலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 7 (1)


உறவு ராகமிதுவோ - 7 (2)


உறவு ராகமிதுவோ - 7 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஆஹா ஆஹா நாறுமட்டை உன்ன பிரிச்சு போட ஆள் வந்துருச்சு டோய்😂😂😂😂😂😂😂😂😂😂, நல்லா வீரபாகு மாதிரி ஓடி வந்து தப்பான பாதையில வந்ததும் இல்லாம அவசரப்பட்டு இளக்காரமா பேசினதுக்கு நல்லா வாயிலேயே இடிச்சா நம்ப நிலா 😅😅🤣🤣😂.. சுத்து போட்டதும் தொடை நடுங்கி போச்சு சுரப்புலிக்கு 🤣🤣🤣🤣, அட பெருசு உன்னோட மைண்ட் வாய்ஸ் உன்ன மாதிரியே கேவலமா இருக்கு👇👇👇8ac1d3ae67b33fb20b1b2a2143e54f8b.jpg

கௌரவ் உண்மையிலே ரொம்ப ஸ்டைல் தான்....🥰🥰🥰🥰🥰🥰

ஹலோ ஹீரோயின் ஆர்மி நல்லா கண்ணை திறந்து பாருங்க யாரு எங்க ஹீரோ தான் வேணுமுன்னு ஓடிவந்ததுன்னு 😎😎😎😎😎...

 
Last edited:
மாப்பிள்ளை பார்க்க வந்த பிள்ளைக்கு ஒரு டம்ளர் காபி கூட வாங்கி தரலையே இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
💖💖💖💖💖

நிலா 🤣🤣🤣🤣🤣 யார்கிட்ட..... கௌரவ்கிட்டயே ஆட்டிடியூட் காட்டப் பார்த்தா..... அவன் ஷாக் குடுத்துட்டான்..... 🤭🤭🤭

பொண்ணு பார்க்குற படலத்துல கோட்டை விட்டாலும் மாப்பிள்ளை பார்க்க வந்து அசத்திட்டா.... 🤩

பார்த்த முதல் சந்திப்பிலயே நாத்தை நடுங்க விட்டுட்டா....🤣🤣🤣🤣🤣🤣🤣 நாத்து வாய் வேற சும்மா இருக்காது நிலா
மருமகளா வந்தப் பிறகு செம என்டர்டைன்மெண்ட் இருக்கு..... 😝😝😝😝😝
 
Last edited:
Top