சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 50 கதைகளை நிறைவு செஞ்சிட்டேன். அனைத்திற்கும் நீங்கள் காரணம் என்றால் மிகையில்லை. அனைவருக்கும் மனமார்ந்த இதயம் நிறைந்த நன்றிகள் அன்பூக்களே
எப்பவும் போல இந்த 51 வது கதைக்கும் என்னோடு நீங்க எல்லாருமே பயணிக்கனும் அன்பூஸ்.
வாழ்த்துக்கள் சரண் ஜீ .
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
உங்களுடைய எழுத்துப்பணி இரண்டு மூன்று நான்கு மடங்கு உயர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு .
ஆரம்பமே அதிரடியா? அஞ்சுவருச காதலுக்கு அங்கீகாரம் கிடைச்சாலும் அழகரு உன்ற நோக்கம் தெரிஞ்சுதுன்னா லக்சுமியோட மனநிலையை கஷ்டம்டா..
ஆச்சி எதுக்கு ஷாக் ஆகறீங்க? நீங்க தானே ஆசீர்வாதம் பண்ணுனீங்க!!!. அந்த அவசரக்குடுக்கை அழகரூஊஊஊ அப்படித்தான் சொல்லி உங்களுக்கு ஊதப்போறான் சங்கு.. ஏன்னா லஷ்மியவே அப்புடி தான் கார்னர் பண்ணுச்சு பக்கி.