Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 1

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

50 கதைகளை நிறைவு செஞ்சிட்டேன். அனைத்திற்கும் நீங்கள் காரணம் என்றால் மிகையில்லை. அனைவருக்கும் மனமார்ந்த இதயம் நிறைந்த நன்றிகள் அன்பூக்களே 🙏🙏🙏

எப்பவும் போல இந்த 51 வது கதைக்கும் என்னோடு நீங்க எல்லாருமே பயணிக்கனும் அன்பூஸ். 💕 💕 💕 💕 :love::love::love:


தேயாத மஞ்சள் நிலா - 1 (1)


தேயாத மஞ்சள் நிலா - 1 (2)


தேயாத மஞ்சள் நிலா - 1 (3)


🌙🔥🌙


View attachment 7469


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா..💐💐💐

முதல் எபிசோட்லையே குடும்பத்துக்கே தெரியாம கல்யாணத்தை செஞ்சு வச்சு ஜெகஜோதியா ஆரம்பிச்சு வச்சாச்சு... இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ? 🤔🤔
 
Last edited:
🤩🤩🤩 முதல் எபியிலே ஹீரோ தனக்கு தானே பெரிய ஆப்பை சொருகிகிட்டாரே 🤩😉🤩🤩🤩🤩

ஐந்து வருஷமா காதலிக்கிறாள் 😍😍😍 இரண்டு வருஷமா ஹீரோவுக்கு தெரியும் 😚😘🤗😘 ஆனால் ஏத்துக்கல 😔😔😔😔😔😔

இப்போ பாட்டி அவங்க வளர்ப்பு மகள் ஏமாத்திட்டா என்று புலம்புனதை அரைகுறையாக கேட்டுட்டு அத்தை குடும்பத்துக்கு ஏதோ பாடம் புகட்டுறேன் என்று சொல்லி தாலி கட்டிட்டான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இவன் தாலி கட்டுன நோக்கம் தெரியும் போது அவனை உயிரா நேசிக்கிற அவளுக்கு எவ்வளவு பெரிய வலிய கொடுக்கும் 😓😓😓😓😓இதுல அவ குடும்பமே அவளை ஏதோ துரோகி மாதிரி பேசிட்டு போயிட்டாங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧


ஹீரோ ஆர்மியே ஹீரோவுக்கு எதிரா முதல் எபியிலே கமெண்ட் போட வச்சுட்டிங்களே 👿👿👿👿👿 எங்க ஹீரோ எதிர் காலம் ரொம்ப பிரகாசமா தான் இருக்கும் போல🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Top