Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 10

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 10 (1)

தேயாத மஞ்சள் நிலா - 10 (2)

தேயாத மஞ்சள் நிலா - 10 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
எனக்கு ஒரே ஒரு ஆசை ஆத்தரே.. இவங்களுக்கு பொன்னு பிறந்து , அது கட்ட விருஷ்தியே நீ என்ன வீட்ட விட்டு போய் கல்யாணம் பண்ணிக்காதேனு சொல்லி வளர்க்கனும் அத பார்த்து இவன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? எனக்கு தெரிஞ்சு கரெக்டனு சொல்ல தான் வாய்ப்பு இருக்கு
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
ஸ்ஸ்ஸ்ப்பஆ இவனோட முடியலை டா.
விளக்கம் குடுக்கறான் விளக்கம் அதையக் கேட்டா வெளங்கிடும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
கையப் புடிச்சு கடிச்சிருக்கக் கூடாது லஷ்மி .
எகனைமொகனையா பேசற வாய வெத்தலை பாக்கு போட்டமாதிரி பல்லெல்லாம் உதுத்து பொக்கைவாயி ஆக்கியிருக்கனும்🫤🫤🫤🫤🫤🫤.

இந்த மயிலு ஏன் இறக்கைய விரிச்சு கிட்டு வந்து மதுரைல இறங்குது.🤨🤨🤨🤨🤨
 
Top