Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 16 (1)

தேயாத மஞ்சள் நிலா - 16 (2)

தேயாத மஞ்சள் நிலா - 16 (3)



🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
💕💕💕💕💕

என்ன தான் இவ ஓட்டை டேப் ரெக்கார்டர் மாதிரி திரும்ப திரும்ப பேசி கடுப்பேத்துனாலும் 🤭 அழகரோட அதட்டலும் சமாளிக்க முடியாம திணறுறதும் நல்லா இருக்கு.... க்யூட்டு... 😁😁😁🤗🤗🤗🤗

பாவம் பாட்டிக்கும் வாய் சும்மா இருக்க மாட்டிக்குது... 🤭🤭🤭🤭🤭🤭

மயிலை பிரியாணி போடாம அடங்காது போல.... 🤣🤣🤣🤣🤣 என்னைக்கு வசமா மாட்டப் போறாரோ அழகர்கிட்ட....😒
 
Last edited:
ஏம்மா லஷ்மி நீ அவனை பத்தி மனசுல ஒரு கற்பனைய உருவாக்கி வச்சிட்டு அதையே அவன் கிட்ட எதிர் பார்க்குற 😏😏😏😏😏😏 ஆனால் அவனோட இயல்பே இது தான் 🤭🤭🤭என்ன தோணுதோ அதை அப்படியே பேசிடுறான் 😣😣😣😣😣

காதலுக்கும் கோவத்துக்கும் நடுவில் திண்டாடுறா 🤗🤗🤗🤗

அரவிந்த்க்கு இப்போ தான் கொஞ்சம் புகழ் மேல் ஆர்வம் வருது 😜😜😜😜 புகழோட நடவடிக்கை பார்த்து லஷ்மிக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சி 🤣🤣🤣

மயிலு புடிச்சு காலை உடைச்சு ஆட சொல்லணும் அழகரே 😉😛😛😛😛😛😛😛😝😝😝😝😝😝
 
Last edited:
Top