Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் லீவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் 💃💃💃💃 😁😁😁😁
nl5WGOQ8Pct1y8dMmqLNY9nJobtGYZ7tAi2Uh6hQ855FyW20Nfir5YCJbDT_h42W5eH1lZqK7rkNlVmXLZTc0A

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 19 (1)

தேயாத மஞ்சள் நிலா - 19 (2)

தேயாத மஞ்சள் நிலா - 19 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
எப்பா அழகரு உனக்கு அருள் வர அளவுக்கு, அந்த வீணா போன விஷால் பய என்ன காரியம் பண்ணினானு சொல்லிட்டு கோவப்படுப்பா.
இதுவா இருக்குமோ? ஒருவேளை அதுவா இருக்குமோ ? அப்படினு யோயிச்சி, யோசிச்சி மண்டை காயுது 🙃🙃🙃🙃🙃
 
Last edited:
போன்ல ஏதோ மோசமா அனுப்பி இருக்கான் 🥺🥺🥺 புகழை எதுவும் தப்பா மார்பிங் செஞ்சிருப்பானோ 🥶🥶🥶🥶🥶அவனை பார்த்து பேச போன அழகரிடமும் ஏதோ தப்பா பேசி இருக்கான் 🤔🤔🤔🤔

அரவிந்த் தம்பிக்காக ரொம்ப துடிக்காத 😡😡😡 அவன் செஞ்சு வச்சிருக்க விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்கோ 🧐🧐🧐🧐🧐

ஏம்மா புகழு சொல்லாத சொல்லாத என்று சொல்லிட்டு இப்படி அண்ணன் தங்கச்சி இரண்டு பேர் பேரையும் சேர்த்து டீடெயிலா எல்லாத்தையும் சொல்லி விருஷ்திய மாட்டி விட்டுட்டியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


மயிலு மிதி வாங்க பிளைட் ஏறி பறந்து வருது 🤗🤗🤗🤗🤗🤗 திங்கள் கிழமை மயில் பிரியாணி சாப்பிட ரெடி ஆகிக்கோங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
இவ்வளவு அடி வாங்குற அளவுக்கு தப்பு செய்ய விஷாலுக்கு எப்படி தைரியம் வந்தது?????

மயில்வாகனம் வந்தாச்சு... காலையில் என்ன பிரச்சினை வர போகிறதோ....

அரவிந்த்,புகழ் இடையில் சொல்லாத அன்பு இருக்கிறது போல
 
Last edited:
😍😍😍

இவன் என்னமோ தப்பான வீடியோ போட்டு இருக்கான் போல.. அதான் அழகருக்கு இவ்வளவு கோவம்.... அழகர்கிட்ட அன்னிக்கு அடி வாங்கியும் நீ...😏😏
FB_IMG_1710942870886.jpg

விஷால் வாயில பல்லே இல்ல.. வலதுகை முறிஞ்சிருக்கு.. கால்ல ஃபிராக்சர் ஆயிருக்கு... கொஞ்ச நாளைக்கு எழுந்து நடமாடுறதே கஷ்டம் தான் போல...😜😜
images (4) (26).jpeg
 
Last edited:
விஷாலை சல்லி சல்லியா நொறுக்கிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩🤩 தப்பா எதோ அனுப்பியிருக்கான் புகழுக்கு.... 😡😡😡😡😡😡 அழகர்கிட்டயும் திமிரா எக்குத்தப்பா பேசியிருக்கான் அதான் பல்லு மொத்தமும் கொட்டி போச்சு....
மயிலு ஆவேசமா வந்து இறங்கியிருக்காம் அதுக்கும் பக்கத்து பெட்ல அட்மிஷன் போட்டு விடு அழகரு.... 🤕🤕🤕🤕🤕🤕🤕


விருஷ்தி புகழ் சொன்னானு தப்பு பண்ணிட்டியே.... போனை குடுக்கும் போது உண்மையை சொல்லியிருந்தா மூணாவது மனுஷங்க வரை போகாம ஏதாவது பண்ணி இருப்பான்.... 😔😔😔😔

ரொம்ப கோபமா இருக்கானே என்ன பண்ணப் போறாளோ.... 😨😨😨😨
 
Last edited:
Top