Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 19

Advertisement

ஆனா அவன் லக்ஷ்மிகிட்ட திரும்ப திரும்ப விருப்பம் கேட்டதுக்கு அப்புறம் தானேம்மா தாலி கட்டினான்.... பாவம் நல்ல பையன்... 🫠 🫠🫠
இப்போவே தாலி கட்ட போறேன்னு சொல்லாம, கட்டிட்டு எல்லோர்கிட்டயும் அவளுக்கும் தெரியும்னு அவ பெயர டேமேஜ் பண்ணி, உன்ன ஒழுங்கா வளர்க்கலனு சொல்ரவரை செய்ற அவனா மேம் நல்லவன், இதுல செஞ்சது தப்புனு கூட ஒத்துக்காம தெனாவெட்டா தப்பே செய்யாம யாரும் இல்லைனு டயலாக், அப்போ அது விஷாலுக்கும் பொருந்தும் தான மேம், ஆனா at the end of the day பாதிக்கப்பட்டது விருஷ்தியும்,புகழும் தான், என்ன விருஷ்தி காதல்னு உருகாம கொஞ்சம் முதுகெலும்போட இருந்தா நல்லா இருக்கும் மேம்..
 
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் லீவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் 💃💃💃💃 😁😁😁😁
nl5WGOQ8Pct1y8dMmqLNY9nJobtGYZ7tAi2Uh6hQ855FyW20Nfir5YCJbDT_h42W5eH1lZqK7rkNlVmXLZTc0A

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 19 (1)

தேயாத மஞ்சள் நிலா - 19 (2)

தேயாத மஞ்சள் நிலா - 19 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Waiting for the next ud ❤️❤️❤️❤️
 
Top