Love sooooooooo much your pussycat
நியாயமான காரணமே இருந்தாலும் அழகர் செய்தது தப்பு தான்றது என்னோட கருத்து சிஸ்அந்த திடீர் கல்யாணத்துக்கு பின்னாடி பெரியப்பாவோட சதி ஏதோ இருக்கு விருஷ்திக்கு பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்று நினைக்கிறேன். விருஷ்தி குடும்பத்துக்கு ஏதோ கெடுதல் செய்ய தான் அந்த கல்யாண ஏற்பாடு செஞ்சு இருக்கான். அதை பத்தி சொல்லி தான் ஹாஸ்பிட்டல்ல வச்சு மயிலையும் விஷாலையும் அடிச்சான்.
இந்த அவசர கல்யாணத்துக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கலாம்.
Perusa edho pantan pola.. Very interesting updateஹாய் அன்பூக்களே,
நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் லீவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேயாத மஞ்சள் நிலா - 19 (1)
தேயாத மஞ்சள் நிலா - 19 (2)
தேயாத மஞ்சள் நிலா - 19 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw