Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 35 (நிறைவு பகுதி)

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நிறைவு பகுதிக்கு வந்தாச்சு அன்பூக்களே ???
இந்த கதையில் என்னோடு பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல ☺☺☺☺☺

அடுத்த கதையான வாரிக்கொண்டாடும் கண்ஜாடை கதையுடன் அடுத்த புதன் அன்று உங்களை சந்திக்கிறேன் அன்பூஸ் ?????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

தேன் மொட்டு கோலங்கள் – 35 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:
34 epi , எழில் டென்ஷன் தவிர கதை நல்லா, தார் ரோடுல கார் போற மாதிரி போச்செனு சந்தோஷப்பட்டா ,இப்படி கிளவிய படுக்க வெச்சு விசன பட வச்சிட்டியே ஆத்தா..... I really wept ... I would not have forgiven you if something had happened to சகாவின் சகா.... God bless...for rescuing her.... சொக்கரின் சொக்கட்டான் ஆட்டமும், மருத நேசமும், மருது பாசமும், மதுர வாசமும் அருமையோ அருமை... உன் கைக்கும், லாப் டாப் க்கும் சுத்தி போடு பேபி...மதுரா 8 அடின்னா, வைதேகி 16 அடி.... சரி ஜோடி.... வீட்டுக்கு வந்த மீனாட்சி பத்தி அவ்ளோ எழுதின.... மறு வீடு போன மீனாட்சி பத்தியும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்....
 
I miss this family , language, lovely characters and maruthu. Ithula irunthu second part ah oru (y) (y) lead eduthu story eluthunga mam it's my humble request memorable kolangal intha ,"Then mottu kolangal"
 
Thanks a lot saranya...

Jaga and paati...

Pandiyan and madhu..

Ezhilmani and pandiyan..

Maruthu with family

Combo super...


Chance ae illa...
 
Top