Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 14

Advertisement

???

குருமூர்த்தி வந்துருக்காக
மாப்பிள்ளை ஆரி வந்துருக்காக
மற்றும் நம் ரீடர்ஸ் எல்லாம் வந்துருக்காக...
வாம்மா மின்னல்... ??
சிஸ் மாப்பிள்ளையை மொக்கசாமின்னு சொல்லிட்டீங்களே!!.???????????????? இதை நர்முதங்கம் பாத்தாங்கன்னா ????????????.

செம மேட்சிங்கான சீன் சிஸ். என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. நீங்க வேறலெவல் சிஸ்.
 
ஆர்யாவின் கவனிப்பில் நரசிம்மன்…நன்றாகவே தேறி அவனுக்கே லந்து கொடுக்கும் இடம்..????
ஆர்யா நீ ரொம்பவே அலையற..நனி பைத்தியம் பிடிச்சு…
 
ஹாய் அன்பூக்களே,

எபி பெருசா குடுக்கனும்ன்னு ஆசை தான். ஆனா எங்க முடியுது? நாளைக்கு பெருசா குடுக்க முயற்சி பன்றேன் அன்பூஸ் ?????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 14 (1)

வெண் வர்ண நிழலே – 14 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ??????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super ?
 
தமயந்திம்மா உங்க சின்ன பிள்ளையோட உள்குத்து தெரியாம மிரளாதீங்க ?? இதழ்கிட்ட இந்த கரப்பான்பூச்சி தலை குப்புற விழுந்தாச்சு... அதால திரும்ப முடியல ??? அதான் கிடச்ச அப்பாவியான உங்க கிட்ட மிரட்டல் விட்டுட்டு போறாரு ????? குருமூர்த்தி சார் பாருங்க சொடக்கு போட்ற நேரத்துல பிள்ளையோட மனவோட்டத்த capture பன்னிட்டாரு??? இயக்குனரே உங்க mind headmaster தான் மாமனார்னு setஆயிடுச்சு ...!!! அப்புறம் அதை எங்க நீங்க மாத்தறது ??? வாய்பில்லை ராஜா ??? அவ்வளவு easyயா பொண்ணு உங்க கண்ல காட்டிடுவோமா எங்களோடு சேர்ந்து அடுத்த அத்தியாயம் வரை நீங்களும் wait கரோஜீ?????4ad3c45ea48b0d45715913eca313bcae9a3182ef81776eec724ce5d5334e19f6.0.JPG
 

Advertisement

Latest Posts

Top