Very niceஹாய் அன்பூக்களே,
கரெக்ஷன் இருக்கும். பார்த்திடறேன் கொஞ்ச நேரத்துல
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺ ☺ ☺
வெண் வர்ண நிழலே – 20 (1)
வெண் வர்ண நிழலே – 20 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
கண்டிப்பா டியர், யாரா இருந்தாலும் wife கிட்ட கெத்து காட்ட முடியாது தான், அப்படி காட்டினால் பூரி கட்டை தானும் தெரியும் , ஆனால் நம்ப ஆரிய எது பண்ணாலும் இந்த குரூப்ல பொங்கல் வச்சு சிரிக்காங்க அதான் தாங்க முடியல@Narmadha mf sis.... ஏன் கவலை????
யாரா இருந்தாலும் wife கிட்ட கெத்து காட்ட முடியாது தானே . Be happy