Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

ஹலோ மக்களே 🙂

It's tooo late and early morning 😂
Good morning எல்லாருக்கும்..🤗💕

இப்ப தான் முடிச்சேன். கையோட போஸ்ட் பண்ணிட்டேன். Mistakes இருக்கும். Will check it ASAP.

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி ❣️❣️❣️❣️


Here comes the 18th epi 😊


ஸ்வரம் - 18(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-33/

ஸ்வரம் - 18(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-34/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💕🤗
Super 😍
 
Hi Kanmani
This episode flaunts another colour of the relationship of Maddy n Mozhi...so so lovely dr...both of their words pops enthu thru out.... நெகிழ்வு!!🥰
Then comes our love couple...enna oru feel unga ezhuthil..wow!!!
Thendral's deep love is magnonamous and magnificent in ur expressive writing 🔥🔥🔥 -that-the feelings of awe felt by Mozhi of also felt by us too..... Awesome yaar!!!,💥👏
The second half is full of குழைவு!!! Of Mozhi n Thendral..💞

The last bit u have suggested with Thendral also raised a bit of eagerness,coz Mozhi is seen always exclusive with 'HIS' "whole family of Anumma",due to some dirty talks of some dirty relatives and can understand how painful to them n also for Mozhi who also double painful to keep himself in a distance from them..may be this is eradicated and he feels free and one with "them" ..let's see how u give us the next move for this....
Waiting dr ❤️

Hi kavika 🥰
Thank you so much for your each and every word 🙂💓
Beautiful comments 🤩🤩 which gives me immense energy 🥰🥰
Will try to come with the next epi ASAP akka ❤️
 
தெரியுமே... தெரியுமே... நீ வெண்ணையா ரெண்டு epi road போட்டப்பவே தெரியுமே. . இனிமேல் வழுக்கல் தான், சறுக்கல் தானு.... காஞ்சனா பேய் is in my control. Beware.... புயல் இல்லாமலே மூடின ஜன்னல் எல்லாம் ஆடும்...

🤭🤭🤭 ஆடுனா நான் கண்ணை திறக்கவே மாட்டேன்... 🥱🥱🥱 தூங்கிடுவேன் 🤣🤣🤣
 
🤭🤭🤭 ஆடுனா நான் கண்ணை திறக்கவே மாட்டேன்... 🥱🥱🥱 தூங்கிடுவேன் 🤣🤣🤣
மூடின கண்ணுக்குள்ள காஞ்சனா ஆடுவா... அப்போ கூட, ok, நான் வில்லங்கம் பண்ணாம கதை எழுதறேன் சொல்ல வருதா? மொத்தமும் சேட்டை .... அட்டூழியம்
 
😁🙏 தெய்வமே you are chanceless 💕

நல்ல படியா சேர்த்து வைக்கிறதா... வைக்கலாம் 🤭🤭🤭 அதுக்கு மேல சொல்ல மாட்டேன்... இனி வர போற epi எல்லாம் சேதாரம் தான் 😂🤣 total damage 🤫🤫🤫🤫🤫🤫💯

tamil-actress-gif-tamil-heroin-gif (3).gif
 
மூடின கண்ணுக்குள்ள காஞ்சனா ஆடுவா... அப்போ கூட, ok, நான் வில்லங்கம் பண்ணாம கதை எழுதறேன் சொல்ல வருதா? மொத்தமும் சேட்டை .... அட்டூழியம்

வில்லங்கம் பண்ணாம எப்படி சேர்த்து வைக்க முடியும் 😜😜😜😜 உள்ளுக்குள்ள நல்ல பிள்ளை இருந்தாலும்.. நம்பியார் வேலையும் பாத்த்தா தான நல்லா சுவாரஸ்யமா இருக்கும் 🤣🤣🤣🥱🥱😆😆😆

அட்டூழியமா... மீ பாவம்😂😂🤣🤣🤣🤣 Me gooodddd girlllllllllllllll 🏃🏃🏃🏃
 
காதல் தேன் சொட்டும் ஆத்மார்த்தமான பதிவு கண்மணி டியர்🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

அருண்மொழி தென்றலை காதல் சுவாசக் காற்றாய் ஏற்று நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் காதல் கடலில் ஆர்ப்பரிக்கும் போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தென்றல் மீனா உன்னுடைய காதலுக்கு கொஞ்சம் குறைவில்லாத காதலை உன்னுடைய மொழி உனக்கு வழங்குவதை பார்க்கும் பொழுது எங்களுக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது...☺️☺️☺️☺️☺️☺️

மொழியின் மொழியை கேட்டு கிளி மூக்கின் சிவப்பு போன்று அழகு கிளி தென்றல் மீனாவின் மூக்கும் சிவக்கும் போது கொள்ளை அழகு💝💝💝💝💝💝💝.


தென்றல் மீனாவின் வெக்கமும், அருண் மொழியின் சீண்டலும் காதலின் அழகிய பரிமாற்றங்கள்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️.


Thank you so much narmadha sis ❤️❤️😘😊 பாட்டு சூப்பர் 😍😍😍😍😍
 
Nice ud 🤩🤩
உள்ளத்தின் பள்ளத்தில் வெள்ளமாய் பாய்ந்தோடியது.... தென்றலின் காதல் மொழி.... Wow Wow Wow 😳 😳 😳 😘😘❤️❤️💘💘💖💖😍😍🥰🥰💓💓💞💞💕💕💌💌♥️♥️💝💝💚💚💚💙💙💙
மிக அருமை 😍😍😍
மிக அழகு 😍😍😍
மிக அற்புதம் 😍😍😍

ரைட்டர் ஜி.... உங்களின் மொழி எங்களின் உள்ளத்தை நிரப்பியது பரவசத்தால் 🤩🤩🤩

Thank u so much sis ☺️❤️💜
 
Top