வெங்கடேசன் உங்களுக்கு ஒரு பழமொழி பொருத்தமா இருக்கும்.
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்.
Last edited:
Excellentஹலோ மக்களே..
இந்த எபியோட ஃபிளாஷ் பேக் முடியுது அப்பாடான்னு உங்க mind voice எனக்கு கேக்குது
போன epi எல்லாரோட comments படிச்சு எனக்கு படபடன்னு வந்திடுச்சு...
அவ்வளவு தான் ஃபிளாஷ் பேக். தைரியமா படிக்கலாம் இந்த எபிய...
ஃபிளாஷ் பேக் படிக்காம விடும் நபர்கள் இந்த எபில கடைசி நாலு para வை படிங்க... ஏன்னா... ஏன்னா... மொழி வந்தாச்சு
அடுத்த எபி வெள்ளி இல்லேன்னா சண்டே மக்களே
Here comes the 30th epi's 5 th part!
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(5)
Happy reading
அன்புடன் கண்மணி