ஹாய் நட்பூஸ்
நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 25 இதுதான் இறுதி அத்தியாயமும் கூட.
இந்தக் கதை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே ஸ்பெஷல். போட்டியில் கொடுத்த காதல் என்னும் தீம்மை குடும்பத்தோடு ஒன்றி எழுத நினைச்சேன்! எழுதிட்டேன்…
அதற்கு வாய்ப்பு கொடுத்த மல்லி மேமிற்கு பல நன்றிகள்.
ரொம்ப ஆசையா சந்தோஷமா எழுத வந்தேன். அந்த சந்தோஷத்தை பல மடங்கா பெருக்கிக்கொடுத்தது வாசகர்களாகிய நீங்கள் தான்.
உண்மையா மனசால சொல்றேன் உங்களுடைய கமென்ட்ஸ், ஆதரவு, தொடர்ந்து விடாது படித்து எங்களை ஊக்குவிக்கும் முறை.
இதெல்லாத்துக்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது…போதாது…
தீரஜ் அண்ட் நக்ஷத்ராவை நீங்க மறக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.
உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் இனி…
இந்த இனிமையான அழகான பயணத்தைக் கொடுத்த உங்களுக்கும், இக்கதைக்கும் என் எண்ணற்ற நன்றிகள்.
With Love
அனு ஜெய்.
நேசம் 25 (இறுதி)
நேசம் 25.2
நேசம் 25.3
நேசம் 25.4
கதைக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய எண்ணற்ற நன்றிகள்.

Last edited: