Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(2)

Thanks alot friendsss 😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️


தேவிகுளத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும் இருக்க ஐநூறை கிலோமீட்டரை கடக்கணும் என்பதால் கதை பெருசா தான் போகும்.
Nirmala vandhachu 😍😍😍
 
ஊர்மி, ரொம்பவே கொடுத்து வைத்தவள்..

பெண்ணின் சந்தோசம் முக்கியம் என்று சொல்லி விட்டு கொடுக்கும் ராஜிவன்,
தெளிவா யோசிக்க வைக்கும் பிரபா...

அவளை அப்படியே ஏற்று, புரிந்து கொள்ளும் ஜெய்..... :love: :love: :love: 👌 👌 👌 👌 👍 👍 👍


ஒவ்வருவருக்கும் ஒவ்வரு கோணம்... 🤗 🤗 🤗
பிரபா பேச்சு ,செயல்.... super ❤️👍


இப்போ ஜெய், தாத்தா... அடுத்த கோணம் எப்படி வரும் ??????.

Interesting maa ❤️❤️❤️❤️❤️
 
பிரபாகரன் அப்பா அருமை......இதை நான் எதிர் பார்க்கவே இல்லை.....எனக்கு அவர புகழ வார்த்தையே இல்லை.....very proud of him :love: :love: :love:

ஜெயேட்டாக்கு ஊர்மி feeling புரிஞ்சாச்சு.....இனி ரத்னவேல் தாத்தா கூட அதிரடி சரவெடி தான்....

@Pavithra Narayanan அம்மாடி இந்த 500KM ஒரு 50 epi ல கடந்துருவோமா??😎😎😎
 
Top