பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

Advertisement

நிறைவான பதிவு 🤗🤗🤗🤗🤗

நான் கூட வித்யா கூட்டத்துல வச்சி நர்மதாவ எங்க அசிங்கப்படுத்திருவாளோனு நினைச்சிட்டே இருந்தேன்🙄.
தாமோதரன் சொன்ன மாதிரி முகுந்தன் தான் மனைவியை கட்டுப்படுத்த தவறிட்டான்.
யானை தன் தலையில தானே மண்ண வாரி போட்ட மாதிரி🙆‍♀️🙆‍♀️, வித்யா நடத்தை இருந்திருக்கு.
கொஞ்சம் சுயநலத்தை விட்டு பொறுமையாக இருந்திருந்தா இன்னேரம் முகுந்தன் கடனாளியாகமலும், நிரஞ்சன் தன் கூட்டில் தன் மக்களோடும், சுசீலா தாமோதரன் தங்களோட வயோதிகத்தில் நிம்மதியா பாதுகாப்போடயும் இருந்திருப்பாங்க.💁‍♀️💁‍♀️

பிருந்தா, விநாயகம் எந்த ஒரு சூதுவாதும் இல்லாம நர்மதாவுக்காக முன்ன நின்னு விஷேஷத்தை சிறப்பாக செய்து முடிச்சிட்டாங்க.🤝🤝

நர்மதா சொன்ன மாதிரி இளமையிருக்கும் போது மனைவியை பத்தி நக்கலா மீம்ஸ் போட்டுட்டு, காலம் போன கடைசியில வாழ்வே மாயம், என் மனைவி சாமி மாதிரினு பில்டப் பண்றதால எந்த பயனும் இல்லை 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
❤️❤️❤️

ஆராதனா sis.... உங்களின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சத்தியமான உண்மை...

நர்மதா characteristics.... Nice ☺️ ☺️ ☺️

இப்போ இவ்வளவு பேசுற தாமோதரன் கொஞ்சம் முன்னாடியே பேசி சரி செய்து இருக்கலாம்...

நிரஞ்சன் மாறனுமே...

Fine narration maa ❤️ ❤️ ❤️ ❤️
Congratulations maa 💐 ❤️
 
Last edited:
அற்புதமான பதிவு 🤩 🤩 🤩 🤩
தாமோதரன், முகுந்தன், வித்யா நிரஞ்சன் என்று அனைவருக்குமான கண் திறப்பு இந்த பதிவு 😍😍😍

யதார்த்தமான சொற்கள் கொண்டு வாழ்க்கையின் நிதர்சனத்தை மிக அழகாக விளக்கிய பதிவு 😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top