Good evening sis
படிச்சிட்டு நாங்கள் எல்லாம் பயங்கர டென்ஷன்ல இருக்கோம் நீங்கள் மட்டும் எஸ்கேப் ஆனால் எப்படிஇந்த எபிசோட் comments பார்த்துட்டு படிக்கலாமா வேணாமானு யோசனையா இருக்கேன்..
அக்கா தங்கச்சி இரண்டும் BP ஏத்தும் போலையே....
ஏற்கனவே எக்கச்சக்க BP இருக்கு...மெதுவாகவே படிக்கறேன்பாபடிச்சிட்டு நாங்கள் எல்லாம் பயங்கர டென்ஷன்ல இருக்கோம் நீங்கள் மட்டும் எஸ்கேப் ஆனால் எப்படி
மச்சீ படிங்க. அந்த கவுந்துழுந்த கரப்பான் பூச்சிய பெத்த அம்மா கரப்பான்பூச்சியும் அதனோட அக்கா கரப்பான் பூச்சியும் என்னாமோ ஊருஉலகத்துல இருக்குற அத்தனை பேரும் அடிமைங்க மாதிரியும் இதுங்கதான் அப்பாடக்கர் மாதிரியும் ஃபிலிம் காமிக்குதுங்க.இந்த எபிசோட் comments பார்த்துட்டு படிக்கலாமா வேணாமானு யோசனையா இருக்கேன்..
அக்கா தங்கச்சி இரண்டும் BP ஏத்தும் போலையே....
GOOD MORNING DAA