Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennaval

Ennaval 17

என்னவள்_17   அடுத்த நாள் காலை விடியும் போதே தலைவலியோடு கண் விழித்தான் மோகன்…எழுந்து சுற்றிலும்  பார்க்க… அது அவன் வழக்கமாக தூங்கும் அறை அது அல்ல என்பது பார்த்ததும் புரிந்தது.கீழே இருக்கும் இன்னோரு பெட்ரூம் அது…உறவினர்கள் தங்க கட்டி இருந்தது…தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தான் இடுப்பில் கட்டிய லூங்கி கூடவே மாற்றி இருந்த சட்டை நேற்று நடந்ததை அவனுக்கு ஞாபகப்படுத்தியது…சற்று நேரம் தலையை பிடித்தபடி இருந்தவன் .’இப்போது இவங்கள வேற சமாளிக்கணுமா மோகன் லூசு […]


Ennaval 16

என்னவள்_16   மொத்த கோபமும் முகத்தில் தெரிய வேகமாக தட்டி விட்டவனின் கோபம் உச்சத்தில் இருந்தது.    “டேய் மோகன் என்னடா செய்யற என கோபமாக தாயும் ,அதே போல அவனது தந்தையும் சத்தமிட்டனர். உறவினர்கள் அனைவருமே புறப்பட்டு இருந்தது எஞ்சி இருந்தது இவர்கள் மூவரும் தான். அப்போது தான் கோபமாக போட்டு இருந்த உடையை மாற்றி வந்தவன் வரவேற்பு ஷோபாவில் இருந்த தட்டு விட…மொத்த கோபமும் அங்கே திரும்பி இருந்தது. “   “என்ன மோகன் […]


Ennaval 15

என்னவள்_15   “என்ன அண்ணி எதுவுமே பேச மாட்டேங்கறிங்க அண்ணா கிட்ட மட்டும் தான் பேசுவிங்களா…உன்னோட அண்ணி வாய் ஓயாமல் பேசறான்னு அண்ணா சொன்னாங்க…அதனாலேயே இன்றைக்கு அண்ணா கூட புறப்பட்டு வந்தேன் நீங்க பேசறதை கேட்கறதுக்காக…வண்டியில் ஏறின நேரத்தில் இருந்து ஒரு வார்த்தை  கூட பேச மாட்டேங்கறிங்க என பிருந்தா கேட்க”…கார்த்திக் வண்டியின் ரீவ்யூ கண்ணாடியில் மாயாவை பார்த்தான் பதில் சொல்லு என்பது போல…   “அது பிருந்தா எனக்கு பயங்கர சந்நோஷம் அதுதான் என்ன பேசறதுன்னு […]


Ennaval 14

என்னவள்_14   கொஞ்சமும் பிடித்தம் இல்லாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் ஃகாபியை கையில் எடுத்து கொண்டான்.   “போதும்மா இப்படி வந்து உட்காரு.. என்னபடி மோகனுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர  வைக்க…சற்று தலைகுணிந்தபடி அமர்ந்தாள் சக்தி. “   “நிமிர்ந்து பாருமா பையனை… என் பொண்ணு என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான்னு உங்கள் அப்பா மாப்பிள்ளை ஃபோட்டோ கூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு…என மாப்பிள்ளையின் தாயார் கூற…அப்போதும் நிமிர்ந்து பார்க்க […]


Ennaval 13

என்னவள்_13.   “ஹலோ நான் கார்த்திக் பேசறேன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்ப பேசலாமா” என்ற வார்த்தையை கேட்டு அமர்ந்து இருந்த ஹோபாவில் துள்ளிக்குதித்தாள் மாயா.   இரவு சரியாக தூங்காததால் தூக்கம்  இன்னும் கண்களில் மிச்சம் இருந்தது மாயாவிற்கு…நேரம் பார்க்க நேரம் காலை பத்து மணியை தாண்டி இருந்தது.  அப்போது தான் எழுந்து வந்தவள் தூக்ககலக்கத்திலேயே இங்கே வந்து அமர்ந்து இருந்தாள்.   தூக்க கலக்கத்திலேயே வந்து அமர்ந்தவள் அவள் அன்னையை அழைத்து “ம்மா…ஃகாபி மா” […]


Ennaval 12

என்னவள்_12   முகத்தில் சிரிப்பை மறந்து,இருக்கமான மனநிலையில் மோகன் அமர்ந்து இருந்தான். வந்திருந்ததில் ஒரு பெண்மணி “பொண்ணை அழைச்சிட்டு வாங்க எங்க மாப்பிள்ளை பக்கத்தில் நின்றால் பொருத்தம் எப்படி இருக்கிறதுன்னு பார்க்கலாம் என சத்தமாக சொல்ல”..திவ்யா தன் தாயாரிடம் குழந்தையை தந்தவள் உள்ளே சென்று அழைத்து வர சக்தியிடம் சென்றாள்.   “பொருத்தம் எல்லாம் அமோகமாக இருக்கும் அழகுல மட்டும் இல்லை படிப்பிலேயும் எங்க பொண்ணு பெஸ்ட்தான். ராணி மாதிரி இருப்பா…உங்கள் பையன் தான் எங்க பொண்ணு […]


Ennaval 11

என்னவள்_11   தன் அறைக்குள் வந்தவன் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலையை தனியாக பட்டியல் இட ஆரம்பித்தான் கார்த்திக் அடுத்ததாக அடுத்த நாள் அழைத்து பேச வேண்டிய ஃபோன் நம்பரை முதலில் பேசுவதற்கு குறித்து வைத்தவன் நேரம் பார்க்க பதினோருமணியை தாண்டி இருந்தது. காலை முதல் தொடர்ந்து வேலை செய்ததால் உடல் முழுக்க களைப்பு மட்டுமே ஆட்சி செய்தது.   உடல் அசதி அதிகமாக இருக்க,கவனம் முழுக்க அடுத்த நாளில் செய்ய வேண்டிய வேலையில் இருக்க இரண்டு […]


Ennaval 10

என்னவள்_10   மாலை மூன்று மணியை தொட்டு இருந்தது நேரம் சக்தியின் வீடே பரபரப்பாக காணப்பட்டது…கோமதி ஒருபக்கம் தட்டு நிறைய கட்டிய பூக்களை பெரிய துண்டுகளாக வெட்டியவர் அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து வந்து இருக்கற அத்தனை பேருக்கும் பூ கொடுத்துட்டு வா இந்தாம்மா என கொடுத்து அனுப்ப… உறவுக்கூட்டம் மொத்தமாக  கூடி இருந்தனர் இவர்களது வீட்டில்.. .   நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும்  மகிழ்வான  நிகழ்ச்சி அல்லவா.. கூடியிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாக […]


Ennaval 8

என்னவள்_8   ஃபார்க்கில் அபிநயா சருக்கு மரம் ஏறி விளையாடிக்கொண்டு இருக்க…சுற்றிலும் இருந்த மலர்களோ பசுமையான புல் வெளியோ எதுவுமே திவ்யாவிற்கு மகிழ்ச்சியை தரவில்லை  நினைவு மட்டும் மறுபடியும் மறுபடியும் சக்தியை சுற்றிக் கொண்டு இருந்தது.    “அம்மா பட்டர்பிளை பாது”, என சத்தமாக அழைத்த மகளின் சத்தத்தில் களைந்தவள் “பாது இல்லை பாரு…” இவள் திருத்தமாக சொல்லி தர..மறுபடியும் அபி “பாது என அப்படியே கூறினாள்”, எப்போதும் போல சிரிப்பு வர…”விளையாடு அபி இங்கே தான் […]


Ennaval 9

என்னவள்_9   உடலோடு இருக்கி பிடித்த ஜூன்ஸ் பேன்ட் வெள்ளை நிறத்தில் டீ சர்ட் இருக்கும் தலைமுடியை தூக்கி குதிரைவாலாய் சிறு பேண்டில் அடக்கி இருக்க….கண்களை கவ்விய கூளர்ஸ்..லேசான லிஸ்டிக்கோடு ஒரு மாடன்மங்கையாக காரில் இருந்து இறங்கினாள் மாயா…   கண்கள் முழுக்க கார்த்திக்கின் மேல் இருக்க..”ஹாய் கார்த்திக் இங்கே என்ன எதிர்பார்க்கலைதானே என்றபடி இறங்கி நின்றாள்..”   “ஹாய் நிறமாகவே உன்னை இங்கே எதிர் பார்க்கலை…அங்கிள் மட்டும் வந்து இருக்கறாங்கன்னு நினைச்சேன் உன்னை கவனிக்கலை ஸாரி..என்ன […]