Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நானே எதிர்பார்க்கலை. இன்னைக்கு பவர் காலை வாரிவிட்டிடுச்சு. அதான் இவ்வளோ லேட் :) வந்ததும் டைப்பண்ணி போட்டுட்டேன். :) :)

என்னோட எஃபி ஐடியை மார்க் ப்ளாக் பண்ணிருக்கறதால என்னால எஃபில எங்கயும் மூணு நாளைக்கு லிங்க் ஷேர் பண்ணவோ, போஸ்ட் போடவோ முடியாது. படிக்கிற அன்பூக்கள் படிச்சிட்டு இங்க கூட கருத்தை சொல்லலாம் :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)
இணைந்திருங்கள் என்னுடன் ?????
 
Last edited:
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இப்ப இருக்கற தலைமுறையினர் க்கு தெரியறதே இல்லை. இத்தனை விதமான சாங்கியம் இருக்கான்னு மலைப்பு தான் தோனும்.

அச்சோ மது.. மதுரக்கார மாமன பத்தி தெரியாம இப்படி உசுப்பேத்தி விட்டுட்டையே.. இதுக்கெல்லாம் அவங்கிட்ட தனியா மாட்டும் போது இருக்கு....
 
Last edited:
???

நல்ல படியா கல்யாணம் நடந்தாச்சு... அடுத்து என்ன?? ???
ஆமாம் எந்த சானல்ல ஒளிபரப்புனாங்க..... BBC யிலையா?? ??
இதுக்குத்தான் மார்க் மாமா கூட விளையாட கூடாதுன்னு சொல்றது....??

 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நானே எதிர்பார்க்கலை. இன்னைக்கு பவர் காலை வாரிவிட்டிடுச்சு. அதான் இவ்வளோ லேட் :) வந்ததும் டைப்பண்ணி போட்டுட்டேன். :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)
இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nirmala vandhachu ???
 
Super ❤️❤️ கல்யாணத்தை நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு...???????

நார்... நற்றுவேன் ? ? ? ? ? ? ? ?

பாண்டியன் வெக்க படுறத பார்த்தா....??:p:p:p??
Super sis ❤️?❤️❤️❤️❤️
 
Last edited:
Top