கண்டிப்பாக சொர்ணா. லவ் யூ டூ டா. அப்புறம் உங்களுக்கு ஒரு ஹாப்பி ந்யூஸ். நான் நேத்து லைப்ரரி போனேன். அவர் வந்து என்கிட்டயே உங்கள் புக் ரொம்ப நல்லா போகிறது னு ரெகமண்ட் பண்ணாரு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாழ்த்துக்கள் டாஅக்கா எனக்கும் கீத்து புள்ளையைப் பிடிச்சிருக்கு.???
வடிவேலு பார்க்கப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்கக்கா. நான் அவரோட பிக் ஃபேன்.
நீலாக்கான்னாலே மனசுல ஒரு புன்னகை தன்னால வருது. கலகலப்பான உங்க குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது.
ஐ மிஸ் யூக்கா.