Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

அக்கா எனக்கும் கீத்து புள்ளையைப் பிடிச்சிருக்கு.???
வடிவேலு பார்க்கப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்கக்கா. நான் அவரோட பிக் ஃபேன்.

நீலாக்கான்னாலே மனசுல ஒரு புன்னகை தன்னால வருது. கலகலப்பான உங்க குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது.
ஐ மிஸ் யூக்கா.
கண்டிப்பாக சொர்ணா. லவ் யூ டூ டா. அப்புறம் உங்களுக்கு ஒரு ஹாப்பி ந்யூஸ். நான் நேத்து லைப்ரரி போனேன். அவர் வந்து என்கிட்டயே உங்கள் புக் ரொம்ப நல்லா போகிறது னு ரெகமண்ட் பண்ணாரு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாழ்த்துக்கள் டா
 
Actually இங்கே கமெண்ட்ஸ்லாம் படிச்சுட்டு சத்தம் போடாமல் Sஆயிடலாம்னு நினைச்சேன். இன்னும் MUP final episode போடல. ஆனால் உங்க கமெண்ட் படிக்கறப்ப அப்படி போக முடியல. லவ் யூ ஆல் டியர்ஸ் :love: :love: :love:
நான் அதுக்கு waiting
 
நான் டெய்லி அத முறைச்சிங். நோ ஐடியா கம்மிங். நான் முழிச்சிங். சீக்கிரம் வரேன் ஜோ
ஓகே ஓகே .......... டெய்லி பார்க்காதீங்க........ கொஞ்சம் gap விட்டு பாருங்க.........
வர்ஷா நாவல் படிக்கலையா??? கதை முடிஞ்சுடுச்சாம்.........
 
ஓகே ஓகே .......... டெய்லி பார்க்காதீங்க........ கொஞ்சம் gap விட்டு பாருங்க.........
வர்ஷா நாவல் படிக்கலையா??? கதை முடிஞ்சுடுச்சாம்.........
கதை பெரிசா இருக்கு ஜோ.
 
கதை பெரிசா இருக்கு ஜோ.

நம்பர் தான் அதிகம்.......... இப்போ வர writers எபி நம்பர் அதிகமா குடுத்து எப்பிக்குள் content கம்மியாத்தான் குடுக்குறாங்க.......
நமக்கு ஸ்பூனில சாப்பிட்டது போல படிச்ச பீல் இல்லை :p
 
நல்லா இருந்தது பதிவு
உங்களை எல்லாம் பார்க்கும் போது
பெருமையாக இருக்கிறது
நிறைய படித்து வேலை செய்து
குடும்பத்தை கவனித்து
இத்தனை அற்புதமான கதைகள் எழுதி
அதிலும் நம்ம மொக்களா குட்டி பட்டு குட்டி
கதையில் வந்த வேத விளக்கம் பூஜை முறைகள்
அதி அற்புதம்
ரொம்ப நல்லா இருக்கு
எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நீலா
 
நம்பர் தான் அதிகம்.......... இப்போ வர writers எபி நம்பர் அதிகமா குடுத்து எப்பிக்குள் content கம்மியாத்தான் குடுக்குறாங்க.......
நமக்கு ஸ்பூனில சாப்பிட்டது போல படிச்ச பீல் இல்லை :p
Epiyum perusu thaan jo
 
Advertisement

Advertisement

Back
Top