Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 17

Advertisement

தனம் உனக்காகவே சரண்யா அந்த வீட்டுக்கு வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கணும் .......
வெற்றிக்கு அடுத்த ஆப்பு ஆல்பம் ரூபத்துல வந்து இருக்கு .......
 
வெற்றி வாய திறந்து என் குடும்பம் சரண் மற்றும் பிள்ளைகள் தான் சொன்னது👏👏👏👏.
தனம் வாய அடக்கல நல்லா வாங்குவீர்கள்.
அகிலா சொன்னது ரொம்ப சரி உன் பிள்ளைகள் உரிமையை மறுக்காதே.
யார் பார்த்த வேலை இது🧐🧐ஆல்பத்தில்.
 
வெற்றி 🤭 ஆல்பம் ரூபத்துல ஆப்பை கையோட கூட்டிட்டு வந்துருக்கான்..... 🤣🤣🤣🤣🤣🤣
அபி பண்ணுன வேலையா இருக்குமோ..... 😤
வெற்றி தேள் கொட்டுன திருடன் மாதிரி முழிக்கிறான்...😝😝😝😝

தனத்துக்கு உலக அழகின்னு நினைப்பு.... 😏

எவ்வளவு பேராசை பார்சல் வந்தவுடனே அது பெத்த பிசாசுகளை கூப்பிடுது இந்தம்மாக்கு நல்லா தெரியும் அது அவன் குழந்தைகளுக்குன்னு... 😡😡😡😡😡😡 இன்னும் அபி பேரை சொல்லி அவனை இழுத்து பிடிக்க நினைக்கிறாங்க... 🤬

வெற்றி முதல் தடவை சரண்யாக்காக பேசியிருக்கான்... சூப்பர்... 🤩
 
😍😍😍

அடேய் மாங்காய் மடையா, எடுத்துட்டு வந்தது தான் வந்த, ஆல்பத்தை ஒரு தடவை வீட்லையே பார்த்துட்டு எடுத்து வர்றதுக்கு என்ன.. அடுத்து என்ன? 🤭🤭😛😛
images (8).jpeg
 
Last edited:
தனம்... 😤😤😤😤😤😤 ஆத்தரே இந்த தனத்துக்கு சரியான பதிலடி கொடுக்கனும் நீங்க.. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 வெற்றியே பாவம் ஏதோ இப்போ தா கொஞ்சம் கொஞ்சம் தெளிஞ்சிட்டு வரான்.. அதுக்குள்ள ஆல்பம்ல எவன் டா ஓட்ட போட்டு வெச்சிது.. 😑😑😳 கண்டிப்பா அந்த அபி பிசாசா தா இருக்கும்.. 😬😬😬😬😬 ஹையோ அப்பானு குழந்தைக கிட்ட ஒட்டி.., சரண்யா மனச மாத்தி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி.. அவன் ஆத்தாகாரிய சமாளிச்சி.. ஹையோ லிஸ்ட் பெருசா போகுதே... 🥴🥴🥴🥴
ஆமாம், லிஸ்ட் பெருசா போகுது..🤭🤭😛😛
IMG_20231122_214720.jpg
 
யாரும்மா இந்த தனம் 😡😡😡😡😡 வெற்றி தனம் பிள்ளை தானே??????? அப்ப வெற்றி பிள்ளைகள் இந்த தனத்துக்கு யார்?????? இதை யார் அந்த அம்மாவுக்கு புரிய வைக்கிறது🤔🤔🤔🤔🤔🤔🤔 தனத்தை திட்டுறதுக்கு வேற புதிய வார்த்தைகளை தேடணும்🧐🧐🧐🧐🧐வெற்றி ஒன்னு நினைக்க நடக்குறது வேறயா இருக்கே🤷🤷🤷🤷🤷 சரண்யா ரியாக்ஷன் எப்படி இருக்கும் 🙄🙄🙄🙄🙄 பிள்ளைங்க உரிமையை என்னைக்கும் விட்டு கொடுக்காத சரண்யா.....ஜி இப்படி நிப்பாட்டிட்டீங்களே அடுத்த எபிக்காக ஆர்வமுடன் வெயிட்டிங் ஜி..............
 
Top