Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 25 (இறுதி)

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்😍🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 25 இதுதான் இறுதி அத்தியாயமும் கூட❤️❤️.

இந்தக் கதை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே ஸ்பெஷல். போட்டியில் கொடுத்த காதல் என்னும் தீம்மை குடும்பத்தோடு ஒன்றி எழுத நினைச்சேன்! எழுதிட்டேன்…

அதற்கு வாய்ப்பு கொடுத்த மல்லி மேமிற்கு பல நன்றிகள்❤️🙏.

ரொம்ப ஆசையா சந்தோஷமா எழுத வந்தேன். அந்த சந்தோஷத்தை பல மடங்கா பெருக்கிக்கொடுத்தது வாசகர்களாகிய நீங்கள் தான்.

உண்மையா மனசால சொல்றேன் உங்களுடைய கமென்ட்ஸ், ஆதரவு, தொடர்ந்து விடாது படித்து எங்களை ஊக்குவிக்கும் முறை.
இதெல்லாத்துக்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது…போதாது…🙏🙏🙏🙏🙏🙏

தீரஜ் அண்ட் நக்ஷத்ராவை நீங்க மறக்க மாட்டீங்கன்னு நம்புறேன்❤️❤️❤️.

உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் இனி…

இந்த இனிமையான அழகான பயணத்தைக் கொடுத்த உங்களுக்கும், இக்கதைக்கும் என் எண்ணற்ற நன்றிகள்❤️❤️🙏.

With Love
அனு ஜெய்.

நேசம் 25 (இறுதி)


நேசம் 25.2


நேசம் 25.3


நேசம் 25.4


கதைக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய எண்ணற்ற நன்றிகள்❤️❤️🙏.
 
Last edited:
Nice story. Sornavalliya lam enna pombalai? Karthikeyan Dheeraj kitta mattama escape aagitan. Avan irukum pothu vanda therinjirukum. Dheeraj love story super. Nice
 
வாவ் சூப்பர்.... ரொட்டி கலக்கிடீங்க....

ஆனாலும் ரொட்டி வினோத் யோட லவ் க்கு முன்னாடி உங்க லவ் டம்மி ஆகிடுச்சு... என் தல என்னமா ப்ரொபோஸ் பண்ணிட்டார்.... சூப்பர் சூப்பர்.... இதுக்கு உங்களுக்கு spl hug writer ஜி....

இந்த விஷம் மட்டும் ஜூஸ்ட் மிஸ் ஆகிடுச்சு... அது மட்டும் தான் எனக்கு குறை....

நல்லவேளை உமை இந்த டைரி படிச்சி அவுங்க சேராமல் இருந்தது...

நல்ல ட்விஸ்ட் and turn யோட இருந்தது... இன்னும் கொஞ்சமே கொஞ்சமே அவுங்க happy life யை காட்டி இருந்து இருக்கலாம்...

Best wishes....
 
🥰🥰🥰🥰 தீரஜ் உமையாள் 🥰🥰🥰🥰

தீரஜ் காதல் 😘😘😘 இவ்வளவு காதல் வச்சிருக்கான் 🥺🥺🥺 அன்னைக்கு ஆக்ஸிடென்ட் நடக்காமல் இருந்து இருந்தால் உமையா பத்தி தெரிஞ்சிருப்பான் 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

உமையா அந்த கிழவிக்கு நாலு அறை விட்டுருக்கலாம் 🥶🥶🥶🥶🥶 சிவகாமி உன் பொறுக்கி பிள்ளைக்கு சப்போர்ட் 😈😈😈😈😈😈இவளை எல்லாம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி இருக்கணும் 👿👿👿👿👿

கைய பிடிச்சானே அந்த கைய அப்படியே ஒடிச்சு விட்டுருக்கணும் 🤬🤬🤬🤬🤬

உமையா குடும்பத்தில் எல்லோருக்கும் தீரஜ் காதல் தெரிஞ்சிருக்கு 😱😱😱😱😱

நடு ரோட்டில் பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி முன்னாடி தான் காதலை சொல்லுவியா 🤪🤪🤪🤪😆😆😆 தீரஜ் உமையா சீன் இன்னும் கொஞ்சம் இருந்து இருக்கலாம் 🤪😉😉😝😝

தீரஜ்க்கு அவனோட அப்பாவே மறுபடியும் மகனா பிறந்துட்டாரு 😘😘😘😘🤎🤎

வினோத் இவ்வளவு நாள் பயந்து ஓடிட்டு 😨😨😨 இப்போ தீரஜ் பேரை சொல்லி எஸ்கேப் ஆகுறியா 🤣😏🤣🤣🤣🤣🤣🤣😏🤣😏
 
Last edited:
Top