நான் இன்னும் வீடு வந்து சேரலையே அன்பூஸ்
செம்ம ட்ராபிக்ல மாட்டிக்கிட்டோம். ஊர்ந்து ஊர்ந்து எந்நேரம் வருவோம்ன்னே தெர்ல
இப்டி வந்து லாக்காவோம்ன்னு நினைக்கலை. ரொம்ப வெய்ட் பண்ணவச்சுட்டேன்
எபி நைட் போட முடியுமான்னும் தெர்ல. நாளைக்கு சேர்த்து பெரிய எபியா போடறேன்
ப்ளீஸ் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்