Saranya Hema Today at 1:19 PM அன்பூஸ், என்னுடைய நேரடி புத்தகம் வெளியாகிறது. புத்தகம் வாங்க :- 9952076258, 7200836063
Saranya Hema Friday at 6:09 PM இன்னிக்கு நானும் என் பிள்ளையும், பொண்ணு பொடுசொட மழையை கவனித்து கண்காணித்ததன் காரணத்தினால் பதிவு தாமதமாகிவிட்டது அன்பூக்களே முக்கியமா கரண்ட் வேற போய் போய் வர, இப்ப முழுசா வேற வந்திருச்சு. முடிஞ்சளவு ஏழு மணிக்கு பின்ன பின்ன அப்டேட் வந்துடும்ன்னு சொல்லிக்கொண்டு அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இன்னிக்கு நானும் என் பிள்ளையும், பொண்ணு பொடுசொட மழையை கவனித்து கண்காணித்ததன் காரணத்தினால் பதிவு தாமதமாகிவிட்டது அன்பூக்களே முக்கியமா கரண்ட் வேற போய் போய் வர, இப்ப முழுசா வேற வந்திருச்சு. முடிஞ்சளவு ஏழு மணிக்கு பின்ன பின்ன அப்டேட் வந்துடும்ன்னு சொல்லிக்கொண்டு அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Apr 29, 2024 வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
Saranya Hema Apr 29, 2024 வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Apr 17, 2024 அல்லோ அன்பூஸ் கண்ணுல உப்பு மிளகாய் தூள் பட்டுடுச்சு. நானும் கழுவி கழுவி பார்த்தும் இன்னும் எரிச்சல் குறையலை. தேய்ச்சதுல ரொம்ப வலிக்கவும் ஆரம்பிச்சிடுச்சு. இன்னிக்கு அப்டேட் கஷ்டம் தான். என்னால சரியா சிஸ்டம் பார்க்கவும் முடியலை. நாளைக்கு நிறைவு பகுதியோட வர்றேன். அன்டர்வேர்ர்ர்ர்
அல்லோ அன்பூஸ் கண்ணுல உப்பு மிளகாய் தூள் பட்டுடுச்சு. நானும் கழுவி கழுவி பார்த்தும் இன்னும் எரிச்சல் குறையலை. தேய்ச்சதுல ரொம்ப வலிக்கவும் ஆரம்பிச்சிடுச்சு. இன்னிக்கு அப்டேட் கஷ்டம் தான். என்னால சரியா சிஸ்டம் பார்க்கவும் முடியலை. நாளைக்கு நிறைவு பகுதியோட வர்றேன். அன்டர்வேர்ர்ர்ர்
Saranya Hema Apr 16, 2024 அன்பூஸ், பவர் கட். காத்திருப்போமாக பாதி எபி ரெடி. வந்ததும் மிச்சத்தை டைப்பி போடறேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அன்பூஸ், பவர் கட். காத்திருப்போமாக பாதி எபி ரெடி. வந்ததும் மிச்சத்தை டைப்பி போடறேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்