Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
? இனிய மதிய வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு.. மன்னிக்கவும்.. எழுத எழுத வந்துட்டே இருந்துது.. ரொம்ப பெரிய அப்டேட்.. அதான் தாமதம்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
சித்தம் 25.1
சித்தம் 25.2
சித்தம் 25.3
சித்தம் 25.4
சித்தம் 25.5
சித்தம் 25.6
சித்தம் 25.7 (Epilogue)
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
ராங்கிப் பட்டாசு முணுமுணுன்னு திட்டுதுப்பா. ரத்தச்சரித்திரம் படம்பாக்க இத்தனை திட்டா. மங்கூஸ் தத்தியா மாறிடுச்சு. கத்தாழையோட சேந்து பட்டாசு நமுத்துப்போச்சுப்பா.
 
ராங்கிப் பட்டாசு முணுமுணுன்னு திட்டுதுப்பா. ரத்தச்சரித்திரம் படம்பாக்க இத்தனை திட்டா. மங்கூஸ் தத்தியா மாறிடுச்சு. கத்தாழையோட சேந்து பட்டாசு நமுத்துப்போச்சுப்பா.
@Vaishanika
நானும் அந்த படம் பார்த்தது இல்லை..
மங்கூஸ் தத்தினு அவ தான் நினைச்சுட்டு இருந்தா ஆனா.....................................
ஹா ஹா.. எஸ் நமத்து போச்சு ? ?
 
Top