Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 17

Advertisement

😍😍😍 ரோஜா இளா தனியா இருக்க போட்டோ பார்த்து இவ்வளவு தவிக்கிறியே 😔😔😔😔😔😔

சுகந்தி பக்கம் எந்த தப்பும் இருக்க மாதிரி தெரியல 🧐🧐🧐 குழந்தை பிறந்த பிறகு மேல படிக்காமல் இருந்தவங்களை கட்டாய படுத்தி சங்கர் தான் கூட்டிட்டு போயிருக்காரு 😡😡😡😡

இந்த பாட்டி தேவை இல்லாத வேலை பார்த்து சுகந்தி மேல் வெறுப்பை உருவாக்கி இருக்காங்க 🤭🤭🤭🤭🤭

அன்னைக்கு கட்டாய படுத்தி கூட்டிட்டு போன இடத்தில் என்ன நடந்து இருக்கும் 😣😣😣😣 ஏன் மாறனை திரும்ப கூட்டிட்டு வந்து விட்டாங்க 🥺🥺🥺🥺🥺🥺

ரோஜா நீ கட்டி பிடிக்கிற வேகத்தில் எங்க ஹீரோ எலும்பு எல்லாம் உடைச்சிடாத 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
ஒரு தாய் இன்னொரு தாயாருக்கு செய்த ஒரு செயல் எவ்வளவு பாதிப்பை அந்த குழந்தைக்கு மனதளவில் காயப்பட்டு போய்விட்டது என்பதை அழகாக எழுதியிருக்கீங்க...
ஆனால் மாறன் வளர்ந்தபின் கொஞ்சம் மனதளவில் மாறியிருக்கலாம்...ஒருவேளை அவன் மருத்துவபடிப்பை படிக்காததுகூட அவன் அம்மாவின் மீது தன்னை தனியாக தவிக்கவிட்டு போனதின் கோபத்தை காட்டும் ஒரு செயலாக இருக்கலாம்.
இன்னும் நீங்க சுகந்தியின் பக்க நியாயத்தை எழுதவில்லை ...
 
Top