Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 7

Advertisement

விதியை பார்தீங்களா, அவன பத்தி நினைக்கக் கூடாதுனு அவ யோசித்து முடிக்கறதுக்குள்ள அடுத்த மீட்டிங்கிற்கு ஆண்டவன் appointment போட்டுட்டான்.

எப்பா இளா, நேத்து நைட்டு டின்னர் உன்னோட தாத்தா வயசான காலத்துலயும் உனக்கு பிடிச்சதா பார்த்து, பார்த்து சமைத்து கொடுத்தாரு ஆனா நீ ஒரே வார்த்தை சாரி தாத்தா முடியலனு சொல்லிட்டு வந்தயில்ல நானா.

ஆனா இப்போ ரோஜா உன்ன திட்டியும் (நல்லதுக்காகவே இருக்கட்டும்) அவக்கூட லன்ச்சில் அவ சாப்பிடும் அழக ரசிச்சிக்கிட்டே, சாம்பார் சோறும்,மாங்காய் ஊறுகாயும் அவ்வளோ பொறுமையாக உள்ள தள்ளுற. இதுல நாளைக்கும் லஞ்சுக்கு invite பண்ணி இருக்க.

இதுலம் எங்கபோயி முடியப்போகுதோ, தெரியலை.😎
 
Last edited:
😍😍😍

ஆமாம்.. ஆமாம்.. சாப்பாடு செஞ்சு போட்ட கையிக்கு தங்கத்துல காப்பும், சாப்பிட்டவங்க கழுத்துக்கு தங்கத்துல தாலியும் செஞ்சு போட்டுட்டா கணக்கு டாலி ஆயிரும்....😛😛

இந்த செஃப்க்கு அவளை ரொமான்டிக்கா பேசி கரெக்ட் பண்ண தெரியல... அதான் வகை வகையா சமைச்சு போட்டே அவளை கரெக்ட் பண்ண நினைக்கிறான்...😒😒

EZUwDWzVcAIQCa4.jpeg

இந்த லூசு பொண்ணும், நல்லா தின்னுட்டு லவ்வுன்னு சொல்லி திரிஞ்சுக்கிட்டு இருக்கு...😏😏
 
Last edited:
எனக்கும் ஒரு ஆந்திரா போஜனம் ஸ்விகியில் ஆர்டர் பண்ணிடுங்க தேவி...😀இளமாறா நீ மனசுக்குள்ளே பேசுவதை நிறுத்து முதலில். ..
ரோஜா நீ உங் அக்கா பேச்செல்லாம் கேக்காதே...இளா உனக்காக காத்திருக்கிறான்..
 
Top