Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 13

Advertisement

Vanthutaanda intha vetti sorry vetri.Appaku ippothaan puriyuthu magaloda nilamai.atleast for children they should done some help as grandparents either physical or monetary but these couple suganthi n her husband seems to be total waste.even her father seems to be saying that only saran will take care of them in need.they don't think saran also need the moral support from her parents.
 
Amma veetuku ponadhum nalladhuku daan. Indha pirivum avanga manasula unnoda pasatha valarkalai, thangaloda thevaya vechu unkita velai vaanga daan unnoda nyabagam vandhuruku. Yaara kutham solla. Selfishness. My solution is pillaingaluku vetti appanra urimaila seyyatume. Avanga comfort life and ungalukaana paadhugaapa yen vidanum. Nee velaiku poradha stop pannadha. Avanoda otti uravada venam. Aanal unakana nyayam vaanganum, kaalapokil maatram varalaam and varum. Unaku parents veedum serilla, thaniya paadhugaapumilla suyamariyadhayai vidama paadhugaapa irundhukalaam. Adhuku mattum vettiku test vechu pillainga mela unmai paasama apdinu unaku doubt irundha check panniko.
 
Last edited:
வாழ்கை துணையை நம்பி வந்த பெண்ணை மனதை நோகடித்து அனைத்து பழியையும் போட்டு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் துரத்திய வெற்றியின் குடும்பம் மொத்தமும் வெற்றி உட்பட நிச்சயம் மனித ஜென்மங்களே கிடையாது....

நம்பிக்கை கொடுத்த பிறந்த வீட்டு சொந்தங்களே நம்பிக்கையே விட்டுப்போகும் நிலைக்கு இக்கட்டில் தள்ளி நரக வேதனை கொடுத்து என்ன சொல்ல இவர்கள் மீது தான் அதிக கோபம் வருகிறது.... பெற்ற தாய் கூட இங்கு பொய்த்து போனார் சரண்யாவுக்கு...

தன் குழந்தைகளுக்காக போராடி அவர்களுக்கு குறைந்த பட்ச தேவையாவது நிறைவேற்றி சுயமாக வாழ போராடும் நிலையில் மனித உருவில் திரியும் அரக்க காம பிசாசுகளிடம் போராடி கடவுளே சத்தியமாக முடியல 😓😓😓😓😓😓.

வெற்றி நிச்சயமாக என்ன நேர்ந்தாலும் உன்னை ஆதரிக்க மாட்டேன் உன் மீது கட்டுக்கடங்கா கோபம் வருகிறது, காதலித்த பெண்ணை கரம் சேர தைரியம் இல்லாத கோழையாக வாழ்ந்தவன் கரம் சேர்ந்த சரண்யாவை பிடிக்காமல் எதற்காகஅவளுடைன் வாழ்ந்து குழந்தை வரை சென்றாய் 😡😡😡😡😡😡.அனைத்து பிரச்சனையும் கை மீறி போக நீ தான் காரணம், இன்று குழந்தையை வைத்து சரண்யாவை சேர்வது எல்லாம் கடும் கோபம் வருகிறது, உன்னை சொல்லி குற்றம் இல்லை சமுதாயம் சீர் கெட்டு திரிவதால் உன் வழிக்கு சரண்யா வரவேண்டிய கட்டாயம்😑😑😑😑😑😑😑.

தயவுசெய்து ஹீரோ ஹார்மி யாரும் இந்த வெற்றிக்கு ஆதரவு தர வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் நட்புக்களே🙏🙏🙏🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎.
 
Last edited:
😍😍😍

சரண்யா பொறந்த வீட்டை பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல, Simply waste....😏😏
இந்த சுகுமார் மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து எவ்வளவு நாள் தான் தன்னை காத்துக்க முடியும், சரண்யா வெற்றி கூட அவன் வீட்டுக்கு போறது தான் அவளுக்கும், அவளையே நம்பி இருக்குற கிளிகளுக்கும் பாதுகாப்புன்னு தோணுது, அவளை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போனா, போன முறை போல இல்லாமல், இந்த தடவை வெற்றி சரண்யாவை தன் குடும்பத்துக்குகிட்ட விட்டு கொடுக்க மாட்டான்னு நம்புறேன்...
 
Top