Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

Advertisement

Che enna manusan Ivan 😠😠😠😠😠semma kovam varuthu 🤐🤐 enna porutha varakum saran avana sekave kudathu vetri side la oruthar kudava nallavaga illa che 💦💦💦 avaga appan oru waste fellow enna family ithu😏😏😏adei nee vetri illa suyabuthi illatha oru mental 😶😶😶😶😶en author ipadi plz ivakaluku oru vali pannuga njii mukiyama antha thana thuku che pombalaya Ava 🤐🤐🤐🤐😠😠😠😠😠😠😠
 
🤩🤩🤩 திரும்பவும் முதல்ல இருந்து வெற்றியை திட்ட முடியாது 🤗🤣🤗🤣 வெற்றி பற்றிய கருத்துக்களை பழைய எபில பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஆத்தரே 🤭🤭🤭🤭🤭

ஏம்மா ப்ரியா உனக்கு கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாதா 🤭🤭🤭🤭 புருஷன் பொண்டாட்டி அந்தரங்கத்தை இப்படி தான் பொதுவெளியில் விமர்சனம் செய்வியா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 சரண் வாழ்க்கையில் ஏழரைய ஆரம்பித்து வச்சிட்டு போயிருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தனம் உன்னை எல்லாம் திட்டணும்னா கெட்ட வார்த்தைகளுக்காக தனியா ஒரு மொழி உருவாக்கணும் 👿👿👿👿👿👿👿👿👿👿👿

வேல்முருகன் உங்கள் மரியாதைக்காக என்று சொல்லி இப்படி கட்டாய கல்யாணம் செஞ்சு சரண் வாழ்க்கைய கெடுத்துட்டிங்களே 😱😱😱😱😱 நீங்கள் உங்க மகனோட சந்தோஷத்துக்காக விட்டு கொடுத்து போயிருந்தா அவனும் அபிராமிய கல்யாணம் செஞ்சிருப்பான் 😏😏 சரணும் தப்பிச்சிருப்பா 😔😔😔😔😔

கர்ப்பமா இருக்க பொண்ணை தங்க கூட கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் பாத்துக்கணும் என்கிற எண்ணம் சரண் குடும்பத்துக்கு இல்லையே 🤭🤭🤗🥺🥺🥺🥺 வெற்றி சரண்யாக்கு வாங்கிட்டு வந்து தருவதை எல்லாம் இந்த கேடு கெட்ட தனம் 😈👿👿 தான் வாயில் போட்டுருக்கு 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐

 
Last edited:
Top