ஹாய் அன்பூக்களே,
நாளைக்கு நான் லீவ் அன்பூஸ். இந்த மந்த் மட்டும் சனிக்கிழமைகள்ல அப்டேட் வராது. ஏனா என் பையனுக்கு ஹாலிடே விட்டாச்சு. அதனால அடுத்த பதிவு திங்கள் கிழமை. அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் அன்பூஸ்
நேத்து மழைன்னு சொல்லவும் எங்கன்னு கேட்டவங்களுக்கு நான் இருப்பது பெங்களூர். அங்க தான் மழை.
நேத்து எபில வந்த கன்னட கான்வேர்ஷேஷன். எனக்கு அவ்வளோ அக்யூரேட்டா எல்லாம் தெரியாது. தெரிஞ்சவரையிலும் எழுதிருக்கேன். கூட கூகுள் தாத்தா ஆசிர்வாதத்தோட. பதமா பார்த்து சொல்லுங்க. மாத்திக்கலாம்.
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

உறவு ராகமிதுவோ - 8 (1)
உறவு ராகமிதுவோ - 8 (2)
உறவு ராகமிதுவோ - 8 (3)