Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁


5d9381ea1c96a7b907d65223365fff7c.gif


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Last edited:
🤩விருஷ்தி எங்க ஹீரோ அழகருக்கு பேச்சு எல்லாம் வராது 🤭🤭🤭ஒன்லி வீச்சு 😝😝😝😃 அதனால் அவன் முழுசா பேசுன பிறகு தான் சமாதானம் ஆகணும் என்று நினைச்சா 🤭🤭🤗 உனக்கு வயசாகிடும் 🤓🤓🤓 மீதி வார்த்தைய நீயே பில் பண்ணிக்கோ 😋😋😋😋😋😋😋😋

அடேய் வீணா போன விஷாலு நீ விருஷ்தி மேல் உள்ள பாசத்துல செஞ்ச மாதிரி ஓவரா சீன் போடுற 😈😈👿😈👿😈👿 விருஷ்திய வச்சு ஏதோ பிஸ்னஸ் தான அப்பாவும் மகனும் பேசுனீங்க 🥶🥶🥶🥶கிடைக்க இருந்த சொத்து எல்லா இந்த கல்யாணத்தால் கிடைக்கல என்று கோவத்தில் இதை எல்லாம் செஞ்சிட்டு ஏதோ தங்கச்சிக்கு நடந்த அநியாயத்தை தட்டி கேட்கிற மாதிரி ஆடுற😡😡😡😡😡😡😡😡

விருஷ்தி வாழ்க்கைய அழிக்க பார்த்தான் அது முடியல என்றதும் புகழ் வாழ்க்கைய அழிக்க வந்துட்ட 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

இந்த கதைல காதல் காதல் காதல் இல்லை 😔😔😔😔😔🤦‍♀️ஒரே மோதல் மோதல் மோதல் மட்டும் தான் இருக்கு 😃😄😆😆😉😃😃

 
Last edited:
❤️❤️❤️

Vishal thevai daan unaku. Bayam irukulla. Adhoda kooda kozhuppum iruku. Adhuku daan palla kazhatti kaila koduthu hospitalayum admission potrukaan. Unmai unmai unmai! Feel panraru azhagaru! Lachu summa ve mayangi daan kedaku. Inime ketkave venam suthi suthi vandeenga daan po
 
Last edited:
Top