Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 22

Advertisement

எமோஷனல் அப்டேட்.... 😓

ஆழியோட காதல் கண்ணனுக்கு வலியையும் குற்ற உணர்ச்சியையும் தான் அதிகமா தருது.... அளவுக்கு மீறினால் எதுவுமே பிரச்சனை தான் போல.... 😐 ஆழி அவளும் இயல்பா இருந்து அவனையும் இயல்பா இருக்க விட்டா நல்லது... 😔

கோவேந்தன் always best தான்.... 🥰
 
ஹாய் சரண் ஜீ ஆழியோட காதலையும் கார்மேகத்தின் காதலையும் அருமையா சொன்னீர்கள். ஆனா புரிதலோடு கூடிய ஆழம்தான் கொஞ்சம் டிராக் மாறுது. சூழ்நிலைகளின் கனம் இன்று மிஸ்டர் காருவை வெடிக்கவச்சிருச்சு.

உங்க லவ் முதலில் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் தான்.
இதுவும் வாசகிகளின் ஒரு விதமான வகையான லவ்வின் வெளிப்பாடுதான். என்ன கொஞ்சம் கரடுமுரடாகிப் போச்சு. மனசுல வச்சுக்காம ஃபீல் ஃபிரியா வுடுங்க. டேக் கேர் சரண் ஜீ.💗💗💗💖💖💖
 
ஆழினி ஏன் இப்படி முட்டாளாட்டம் நடந்து கொள்கிறாள். கல்யாணத்திற்கு முன்னாடிதான் தானே பேசி தானே கேட்டாள் என்றால் இப்பவும் ஏன் அப்படி ? சஞ்சனா பற்றிய ஏமாற்றத்தை, துரோகத்தை கண்ணனே மறக்க நினைச்சாலும் கூட இவ விட மாட்டாள் போல . சுத்த பைத்தியக்காரத்தனம். இவளோட அதிகப்படி அக்கறை அவனுக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குகிறது என்பது ஏன் இவளுக்கு புரியவில்லை.
 
ஹாய் அன்பூக்களே,

எதிர்பாராத விதமா ப்ரெண்ட் ஃபேமிலி வந்துட்டாங்க. வந்தவங்களையும் நான் கவனிக்கனும் இல்லையா? நேத்தும் லீவ். இன்னைக்கும் அப்டேட் லேட் பன்றீங்கன்னு மெசேஜ் பண்ணா நான் என்ன பன்றது?
என்னால டைமும் சொல்லமுடியலை. அவங்களாம் திடீர்ன்னு வந்ததும் கவனிக்க போய்ட்டேன். டைப் பண்ணி வச்சிருந்தாலாவது அனுப்பிட்டோ, இல்லை சைட்ல நானே போட்டுட்டோ போயிருப்பேன். எபி டைப் பண்ணிட்டிருக்கும்போது வீட்டுக்கு வந்திருக்காங்க. நான் அதை தானே பார்க்க முடியும்? கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. எனக்கும் வேற என்ன சொல்றதுன்னே தெரியலை.


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கடல் வானமோ கார்மேகமோ – 22 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 22 (2)

கடல் வானமோ கார்மேகமோ – 22 (3)


🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

நேற்றைய ஒலிப்புத்தக பதிவேற்றம் - சின்ன மூக்குத்தி பூ


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
We understand babe... No tension
 
Top