Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

தேங்க் யூ சோ மச். உங்க எல்லோரோட விஷ்க்கும் அத்தனை தேங்க்ஸ் :) :)
கரெக்ஷன் பார்த்து போட்டாலும் என் கண்ணைவிட்டு தப்பிச்சு வந்திருந்து. குறைச்சிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 2 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.மாப்பிள்ளை பார்த்திட்டு,பேசிட்டு,சொல்லிட்டு போகலாம்னு வந்திருக்கார்???.
 
Last edited:
:love::love::love:

இங்கே மருமகள் கள் கூட்டணியா இருக்குதே :p:p:p
மாப்பிள்ளை ரொம்ப வெரப்பா இருக்காரு......
பொண்ணு வரச்சொன்னா னு சொன்னது பிட்டா இல்லை உண்மையா???
அதுவும் அண்ணன் கிட பேசுறப்போ :p:p:p

ஏன் தினேஷ் ரூம் ஆங்கிள் ல தன பொண்ணு வர்றது நல்ல தெரியுமோ???
that சிரிச்சமுகம் :p:p:p சரண் மருதமலை போலீஸ் ஆக்கிடாதீங்க.......
ஆனாலும் குசும்பு தான்....... ரசிச்சிகிட்டே பிடிக்கலைனு சொல்றானே :p:p:p

அண்ணா சொல்றதை விட்டு இப்போ தம்பியா??? முடியல...... ஆனாலும் நீ ASP யை அசிங்கப்படுத்திட்டியே தம்பி னு சொல்லி......
அப்பா கூட சண்டைக்கு ஆள் சேர்க்கிறானா???
அப்பாவை கடுப்பேத்துறதையே வேலைய வச்சிருக்கானே......
அடேய் அப்படியே போய் இப்படியே வந்துட்டியா???
போலீஸ் னு மாமியார் பயந்து இருக்காங்க........ இப்போ குடுத்த ஷாக் ல இன்னும் கொஞ்சம் ஏறிடுமே......

பாட்டிக்கு எதிர்பார்க்கிறவங்க அவங்களுக்கு ஒரு chair கூட போடமாட்டாங்களா???
இது என்னடா புது வரவேற்பா இருக்கு.......
 
Last edited:
???

பொண்டாட்டியை எப்படி வைக்கணும்னு எம்மூத்தவன்ட்ட கத்துக்கணும்.. பொண்டாட்டிகிட்ட எப்படி சரணடையறதுன்னு என் ரெண்டாவது பையன்கிட்ட கத்துக்கணும்னு சொல்ல வைப்பானோ நம்ம வாசு.. ???
அத்தை ராணிகிட்ட என்ன கோவம்????

பேசறதுனா சட்டத்துல இருக்கிற செக்ஷன் பத்திதான் பேசுவேன்.. ??? எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் குதிச்சிட்டு தான் சொல்லுவேன்... ??? மாப்பிளைய பார்த்தா பச்சப்புள்ள மாதிரி இருக்காரு.. ???

அவளை நல்லா ரசிச்சிகிட்டே பிடிக்கலைன்னு சொல்றான்.. ??? தம்பி தம்பின்னு எத்தனை வாட்டி கூப்பிட... ??? ஹ்ம்ம் பாகிஸ்தான் பார்டர்.. ஹ்ம்ம் முச புடிக்கிற.. ???அதுவும் அந்த லாஸ்ட் செம.. செம.. ???
 
Last edited:
????லட்சுமி என்னம்மா
இப்படி பேசிட்டயே
வந்துட்டான் வாசுதேவகிருஷ்ணன்
என்ன சொல்ல போறானோ
நல்லா இருக்கு பதிவு
 

Advertisement

Latest Posts

Top