Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 23

Advertisement

Very emotional ud sis!!! Elarum elarkavum pathutu minnu va thaniya vitudanga!!! Pavam antha chinna vaisala romba kastam than!! Ana elathayum meeri vanthuruka!!! She is great..
Inimel avathu avaluku thanimai ila arul pathukanum!!! She deserves a very beautiful life!!??
 
Last edited:
அருமையான பதிவு
குழந்தைய மனசளவுலில்
பெரிய மனுசி ஆக்கி
இறுக்கமான பெண் ஆக்கிட்டு
அவளுடைய ஒளிய பிடிங்கி
மின்னல் இருட்டு ஆக்கியாச்சு
 
:love: :love: :love:

கணமான பதிவு..

மின்னொளியோட மனசு, அவளோட எதிர்பார்ப்பு, ஏமாற்றம் எல்லாம் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..
13 வயசுல தாயை இழக்கிறது ரொம்பவே கஷ்டம்தான்.. அவளோட அந்த குழந்தை மனசை யாருமே புரிஞ்சிக்காம போனது துரதிர்ஷ்டம் தான்..
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இனி ஒரே ஒரு பதிவு தான் ப்ளாஷ்பேக் முடிஞ்சிடும். மின்னொளியை பற்றிய முக்கியமான பதிவு.

(பாத்திமா கோவில்களில் திருவிழா நேரம் இதுபோன்ற தடுப்புகள் இருக்காதான்னு கேட்டிருக்கீங்க.

கண்டிப்பா சில கோவில்கள்ல எனக்கு தெரிஞ்சு இல்லை. நான் போயிருந்த ஒரு ஊர் கோவில்ல இருந்து ஊர்வலம் போறப்போ ஒரு குட்டி ஏரி மாதிரி சின்ன குளம்ன்னு கூட சொல்லலாம். மழை நேரத்துல மழைத்தண்ணி நிறைஞ்சு இருக்கும்.கூடவே ஊர் கழிவு தண்ணியும்.

மழை இல்லாத நேரத்துல வெறும் கழிவு நீர் மட்டுமே. மேல குப்பை கத்துல அடிச்சுட்டு போய் மிதந்துட்டு இருக்கும். புதுசா பாக்கறவங்களுக்கு அது ஒரு குளம் இருக்குன்னே தெரியாது. நடந்து போனா உள்ள விழ வேண்டியதது தான். அதை வச்சு தான சொன்னேன். :) இதுமாதிரி நிறைய இடங்கள்ள இருக்குது :) )


சூரியனவனின் ஆழ்கடல் - 23 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 23 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
ஆமாம்
கோவில் திருவிழான்னு இல்லை
சாதாரண சமயத்திலேயே நிறைய இடங்களில் இப்படித்தான் இருக்கிறது
புதுசா வர்றவங்க தெரியாமல் கால் வைக்கப் போனால் ஏமாந்து விழ வேண்டியதுதான்
 
Top