Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

இந்த அரை பைத்தியத்தை கட்டி வச்சு எங்க ஹீரோ வாழ்க்கைய பாழாக்கிட்டீங்களே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

அவன் சொல்ல வரதை கேட்கவே மாட்டாளாம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஆனால் இவ பேச்சை மட்டும் அவன் கேட்கணுமா 😖😖😖😖😖😖😖

கர்ணா இவ்வளவு செல்வாக்கு வந்த பிறகும் கூட அவனோட மனைவியை அவனால் கண்டு பிடிக்க முடியல 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 இதை கூட புரிஞ்சுக்க முடியாத கூமுட்டையா இருக்கு 😕😕😕😕😠😕😏🤭🤭🤭

 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 அடேங்கப்பா ஏன்டா பாடகரே உன்ற பாடற திறமையை ரஞ்சுகிட்ட காமிக்கிறியா?🫤🫤🫤.
எப்படி எப்படி ரஞ்சுவோட உயிருக்கு ஆபத்தை செஞ்சுருவான் அந்த சோதாப்பய அதனால அவனுக்கு பயந்து கிட்டு உதவி பண்ணுனே. அவனே உன்றகிட்ட உதவி வாங்கி அரசியல்ல தடம் பதிக்கறான். பொய் சொன்னாலும் பொருந்தறமாதிரி சொல்லுடா மடையா.😬😬😬😬😬😬😬😬😬
உனக்கு ரஞ்சுவோட கண்டிசன் கண்ணாலத்துக்கு முன்னாடியே தெரியும். தெரிஞ்சும் பண்ணறேன்னா ரஞ்சுவ கிள்ளுக்கீரையா நெனைச்சிருக்கே.😤😤😤😤😤😤😤.
அப்ப உன்னைய ரஞ்சு வறுக்கறதுல தப்பே கிடையாது முக்கியமா கைய ஓங்குனியே அதுக்கும் சேத்துதான்.
எப்படி உங்க ஹீரோயின் இப்படி கண்ட படி வாயாலேயே கபடி ஆடுறான்னு இப்போ தான் புரியுது 😤😤😤😤😤😤.....எல்லாம் சகவாச தோஷம் 😏😏😏😏😏.0525a60ea3da9bb619e439ee14c0258f.jpg
 
அவன் பக்கத்து நியாயத்தை பொறுமையா கேட்கிறாளா பாருங்க 😬
பாவம் ஜெய்😓
சாப்பிடும் போது அவன் தட்டுல இருந்து பரோட்டாவ எடுத்து இட்லி வைக்கிறது அன்புனா தன் மனைவிக்கு எதுவும் ஆகிரக்கூடாதுனு பயந்து நெப்போலியனுக்கு உதவுனதுக்கு பேர் அன்பில்லையா காதல் இல்லையா...
 
🚶🚶🚶

அந்த மாவீரன் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? இவனுக்கு பயந்து, மனைவி பேச்சை மீறி இவன் ஹெல்ப் பண்ணானாம்.. 😒😒
images (1) (7).jpeg

இந்தாம்மா ரைட்டரே, இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எல்லாரும் ரஞ்சினியை திட்டணும்... அதானே.. அதுக்கு தானே இப்படி ஒரு எபிசோட்..😏😏
EZUwDWzVcAIQCa4.jpeg
 
Last edited:
Top