Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23 (நிறைவு பகுதி)

Advertisement

ஹலோ மக்களே...

ரொம்ப ரொம்ப லேட் பண்ணிட்டேன்.
நிறைவு பகுதி நிறைவா கொடுக்க இவளோ லேட்டாகி போச்சு... 🙂🙂

குட்டியா வரும்னு நினைச்சேன்.எழுத எழுத பெருசா போய்ட்டே இருந்தது. 😌4 பார்ட் ஆகிடுச்சு......!!!!

Sorry for making you people wait.🙂

என்ன சொல்ல? Thanks a lot.. இவளோ நாள் விடாம support பண்ணி, தொடர்ந்து படிச்ச, படிச்சு கமென்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤


உங்களோட சேந்து நானும் கீர்த்தன்யா சர்வா ஃபேமிலய மிஸ் பண்ணுவேன். 🤗🤗💕💕

சதீஷ் அண்ட் மதிஷாலினிக்கு தனி கதை வரும் மக்களே! (Not next.. but in future for sure 🥰💞)



Here is the final episode 😍


ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(2)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(3)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(4)


Happy reading😊
அன்புடன் கண்மணி
Beautiful story, Kamani, well done 👏 👏:love::love::love:. Please come back soon with your next story ma.
 
சூப்பர் ஸ்டோரி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

சர்வேஸ்வரன் -கீர்த்தன்யா செம்ம ஜோடி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

வாழ்க வளமுடன் இந்த அன்பு கிளிகள் அவர்கள் அன்பு தேவதையுடன் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.


இன்பவள்ளி போன்ற மாமியார் கீர்த்து பொண்ணுக்கு கிடைத்தது வரம் ☺☺☺☺☺.

சதிஷ், வர்ஷினி கலாட்டாகள் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣.

என்ன தான் கண்டன்கள் கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் அவர்களின் பாசம் அளவில்லாதது ☺☺☺☺☺☺☺☺.


கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு பகுதி வரை கதையின் நகர்வு மனதை கொள்ளை கொண்டுவிட்டது 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

வாழ்த்துக்கள் கண்மணி சிஸ்டர் நிறைவான கதையை தந்தமைக்கு 💝💝💝💝💝💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰
Sorry Narmadha, one and only SPB sir for this song:mad::cry::cry:
 
🤩 🤩 🤩 🤩 🤩 🤩 வாவ் அருமையான பதிவு. சர்வா கீர்த்து இடையேயான புரிதல் அபாரம். சதிஷ் வர்ஷூ போல தோழமையான உறவுகள் கிடைப்பது குடுப்பினையே. இன்பவள்ளி மாதிரி புரிதலான குடும்பத்தலைவி அமைவது இறைவன் செயல். கண்டன்களின் கண்டிப்பு இருந்தாலும் அதில் பாசம்தான் தெரிகிறது. கீர்த்தியின் மனவிருப்பப்படி பொண்குழந்தையே பிறக்கட்டும்.
சர்வா பேமலி இதேபோல் என்றொன்றும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
💖Engal✨Veetil✨Ella✨Naalum✨Kaarthigai💖 🎥Vaanathaippola🎥 💞 WhatsApp Status In Tamil 💞
சதிஷின் அடுத்த அட்ராசிட்டிக்காக வெயிட்டிங் ஜீ.
 
அழகான காதல் கலந்த குடும்ப கதை 😍😍😍 இன்பு டார்லியின் குறும்பு நிறைந்த பாசமும்... கண்டன்களின் கண்டிப்புடன் கூடிய மகள்களின் மீதான நேசமும் மிக அருமை 🤩🤩🤩🤩 கீர்த்தி மீதான சர்வாவின் அபரிமிதமான காதல் மிக அற்புதம் ❤❤❤💖💖💖🥰🥰🥰🥰💘💘💘💝💝💝Thanga Nilavukkul Nilavondru💙SPB💙 Status Song சதீஷ் தற்போது ஜாலியோ ஜாலி பிற்பாடு ஜோலி முடிஞ்சா 🤔🤔🤔😰😰😰digi-digilah.gif
 
Last edited:
சூப்பர் ஸ்டோரி..... 💕
சர்வா கீர்த்தி அழகான புரிதலான ஜோடி.... 💝💝💝💝
இன்பூ வோட குறும்பு, சதீஷ் வர்ஷி யோட கலாட்டா ன்னு கதை கலகலப்பா போச்சு.. 🤩
வாழ்த்துக்கள் sis... 💜💜💜💜💜
 
Top