Ram priya Dec 30, 2024 @விஷ்ணுபிரியா காலை போய் மதியம் போய் மாலை போய் இரவும் வந்தாச்சு ஆனால் அத்தியாயம் மட்டும் வரவேயில்லை
Ram priya Nov 12, 2024 என்ன தான் ஆச்சு நம்ம சைட்டுக்கு ஓவர் திருஷ்டி ஆகிடுச்சு போல பெரிய பூசணிக்காய் வாங்கி சுற்றிப் போடுவோமா.....!!!???
என்ன தான் ஆச்சு நம்ம சைட்டுக்கு ஓவர் திருஷ்டி ஆகிடுச்சு போல பெரிய பூசணிக்காய் வாங்கி சுற்றிப் போடுவோமா.....!!!???
Ram priya Sep 30, 2024 @Admin போட்டி முடிந்து ஒரு மாதம் ஆகிடுச்சு மா வோட்டிங் எப்போது என்று எதுவும் சொல்லலையே....???!!!!
Ram priya Sep 27, 2024 @பிரியா மோகன் என்னும் @Vijayaranjani அவர்கள் எங்கிருந்தாலும் அத்தியாயத்துடன் வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
@பிரியா மோகன் என்னும் @Vijayaranjani அவர்கள் எங்கிருந்தாலும் அத்தியாயத்துடன் வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்


Reactions: SINDHU NARAYANAN, Mrs.Gnanasekarr, Sathya velusamy and 2 others