கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் FINAL

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
நன்றி நன்றி மல்லி மேம் :love:

டியர் ஃப்ரண்ட்ஸ்

இறுதி பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-23-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-23-2/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-23-3/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-23-4/
 
திருனேஸ்வரன் பொன்மணி 😍😍😍😍😍

தன் மீது வீண் பழி போட்டவங்க சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டு அவங்க பக்கம் யோசிக்குற மனசு ரியாலிட்டில யாருக்கும் வருமா என்று தெரியல 🤨🤨🤨🤨

திரு அதட்டி உருட்டி சண்டை போட்டு பொன்மணிய காதலிக்க வச்சுட்டான் 😍😍😍 பொன்மணி குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்து திருவோட சந்தோஷமா இருப்பது நிறைவா இருக்கு 😃😃😃😃😃😄😄

செல்லம்மா வில்வ ராஜ் மகனுக்காக பொன்மணி ஃபேமிலி ஏத்துக்கிட்டாங்க 🤓 🤗 🤗 நெருங்கி பழகலன்னாலும் விலக்கி வைக்காத அளவுக்கு பழக்கம் ☺️☺️☺️☺️

அசோகன் அஞ்சுகா 🥺🥺 அவங்க நிலையில் இருந்து பார்க்கும் போது பாவம் தான் 😓😓😓

ரூபலட்சுமி மாதிரி எத்தனை பேர் தப்பை திருத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கிறாங்க 😨😨😨😨ரூபா ராஜதுரை இரண்டு பேருமே தங்கள் தப்பை உணர்ந்து சரி பண்ணிக்கிட்டாங்க 😐😐😐😐😐

கலை 🤬🤬🤬🤬🤬🤬 கடைசி வரை திருந்தாது 😡 😡 😡
 
Last edited:
Final ah

4 parts கொடுத்து நிறைவா முடிச்சுட்டிங்க 💐💐💐. வாழ்த்துக்கள் sis 👍👍👍💐💐💐

வித்தியாசமான கதை களம்... ..
அன்பு,நேர்மை, நம்பிக்கை ...உறவுகளிடதில் அவசியம் 👍👍👍


சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க 👍
 
Last edited:
வழக்கமாக.. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு இல்லாமல் கடுமையான சூழலில் தனக்காக.இக்கட்டில் மாட்டினவனை பொன்மணி மனசாட்சியோட திரு மேல விழுந்த பழியை நீக்கி, விரும்பாம கல்யாணம் நடந்தும்,அந்த வாழ்க்கையை விரும்பி தங்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி இன்னைக்கு ஒரு குடும்பமா எல்லோரும் சேர்ந்து இருக்கிறதைப் பார்க்க எழிலாக இருக்கு.♥️♥️♥️♥️♥️

அருமையான கதை, நிறைவான முடிவு.😍😍😍😍😍
 
Last edited:
அருமையான கதை கிரிஜா சிஸ். ஆரம்பத்தில் இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கஷ்டமே இருவரும் சேர காரணமாகி, அவர்கள் வாழ்க்கை நல்லவிதமாக மாறிவிட்டது. ரூபாவும்,துரையும் தடுமாறினாலும் சமாளித்து கொண்டார்கள். கலையை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. பெற்றோர்கள் அவர்களின் இயல்பு படி இருக்கிறார்கள். குற்றவுணர்வு தந்த காதல் - பொன்னுக்கு, அவள் தீவிரத்தை உணர்ந்து வந்த காதல் - திருநாவுக்கு. நல்ல இனிய முடிவு
 

Advertisement

Advertisement

Back
Top