Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 27 (நிறைவுப்பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கரெக்‌ஷன் இருக்கும். அட்ஜஸ்ட்கரோ அன்பூஸ். நாளைக்கு மாத்திடறேன் 🙏🙏🙏🤗🤗🤗

நேத்து உப்பு மிளகாய் மாங்காவுக்கு ஆசைப்பட்டு மிளகாய்பொடி கண்ணுல கொட்டி, இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போய் கண்ணை கிளீன் பண்ண குடுத்து பத்திரமா திரும்பி வந்துட்டேன். நேத்து எபியை கரெக்ட்டான நேரத்துல போட்டு எல்லாரையும் மூக்குமேல விரல வைக்க வைக்கனும்ன்னு எனக்குநானே சவால். 🫣🫣🫣
போதும் போதும். நா சவால் விட்டதும் போதும். சங்கட்டப்பட்டதும் போதும் ஆத்தீ :cry::cry::cry::cry:


வந்துட்டோம் அன்பூஸ். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கௌரவ் கதையான 'உறவு ராகமிதுவோ' திங்கள் கிழமை இல்லைன்னா புதன்கிழமை வரும் மீண்டும் பதிவோடு இணைவோம் அன்பூஸ்

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 27 (1)


தேயாத மஞ்சள் நிலா - 27 (2)

தேயாத மஞ்சள் நிலா - 27 (3)

தேயாத மஞ்சள் நிலா - 27 (4)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Last edited:
ஆ final epi ல நான் first💃💃💃💃

@Saranya Hema இனிமேட்க்கு இந்த சவால்கெல்லாம் சலாம் போட்டுடுங்க....நமக்கு தான் அதுல சூனியம் இருக்கே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


Nice story sis.... எந்தவொரு சின்ன விஷயமும் கூட தவறான புரிதலால் பெரிய பாதிப்பை வரும்னு அழகா சொல்லிட்டீங்க.....
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நேத்து உப்பு மிளகாய் மாங்காவுக்கு ஆசைப்பட்டு மிளகாய்பொடி கண்ணுல கொட்டி, இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போய் கண்ணை கிளீன் பண்ண குடுத்து பத்திரமா திரும்பி வந்துட்டேன். நேத்து எபியை கரெக்ட்டான நேரத்துல போட்டு எல்லாரையும் மூக்குமேல விரல வைக்க வைக்கனும்ன்னு எனக்குநானே சவால். 🫣🫣🫣
போதும் போதும். நா சவால் விட்டதும் போதும். சங்கட்டப்பட்டதும் போதும் ஆத்தீ :cry::cry::cry::cry:


வந்துட்டோம் அன்பூஸ். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கௌரவ் கதையான 'உறவு ராகமிதுவோ' திங்கள் கிழமை இல்லைன்னா புதன்கிழமை வரும் மீண்டும் பதிவோடு இணைவோம் அன்பூஸ்

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 27 (1)


தேயாத மஞ்சள் நிலா - 27 (2)

தேயாத மஞ்சள் நிலா - 27 (3)

தேயாத மஞ்சள் நிலா - 27 (4)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
எப்பவும் போல மிகவும் பிரமாதம்💞💞💞💞💞💞

கதையின் நிறைவு மனசுக்கு நிறைவை கொடுத்தது 🥰🥰☺️☺️☺️☺️.

உங்கள் எழுத்து புகழ் மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐💐💐💐💐💐

எங்க கண்ணே பட்டுடுச்சு போலஅதான் கண்ணுல மிளகாய்துள் பட்டுடுச்சு போல 😒😒😒😒கவனமா பார்த்துக்கோங்க டியர்.
 
Last edited:
அழகர் லஷ்மி 😍😍😍😍😍 குட்டி மதுரா 😘😘😘

அரவிந்த் புகழ் மதி 😍😍😍😍

அழகு மீனாள் பாட்டி ஏன் எதுக்கு என்று தெரியாமல் ஒரு ஆசிர்வாதத்தை செஞ்சுட்டு படாத பாடு படுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சொக்கநாத பாண்டியன் மருது 🤩🤩🤩


விஷால் நீ திருந்துனது பரவாயில்லை 😣😣😣 ஆனால் உங்க அப்பா கூட போய் இருந்தால் உன்னை ஒருத்தரும் நம்ப மாட்டாங்க 🤭🤭🤭🤭🤭 ஒழுங்கா வேற ஊர்ல வேலை வாங்கி கிட்டு ஓடி போயிடு 🤭🤭🤭 குறைந்த பட்சம் உன் சித்தி சித்தப்பா உறவாவது திரும்ப கிடைக்கும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
Top