Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 6

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)


வெண் வர்ண நிழலே – 6 (1)

வெண் வர்ண நிழலே – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Looks like there is a spark in :sneaky:Aariyan -“pathikichu, pathikichu” ???
 
எதே! Positive, negative பத்தி எல்லாம் யோசிக்கறவனா நீ...???பத்த வெச்சிட்டியே பரட்டை ?? டைரக்டர் சார் உங்களுக்கு வேணும்னா straightஆவே கேட்டுறுக்கலாம்... எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறீங்க??? தமயந்திம்மா you are awesome ??? producer sir சப்போட்டா பழம் விப்பாறா ????
 
அடப்பாவி தமயந்தியம்மாவ இப்படி தலைசுத்தல்ல வச்சிட்டியே. பாவம் தமா தூக்கத்துல கனவுலகூட டார்ச்சர் பண்ணறே. யாராவது நல்லா வக்கீலாப் பாத்து கேஸைப் போடச்சொல்லோனும். மன உளைச்சலுக்கு உள்ளாக்குறானு. கனவுல வந்து பயங்காமிக்கிறானு.images-57.jpegமழை பெய்ய ஆரம்பிக்குதுன்னு வூட்டுக்கு ஓடியாந்த புள்ளயப் பாத்துகிட்டு உன்ற அக்கா மாமனாருகிட்ட பேசிகிட்டு இருந்ததை மறந்து மெய்மறந்து நிக்கறியே தம்பிறீ. கடவாயத்துடைச்சிகிட்டு பேசுப்பா பேசு.?????????????

அதென்ன நதிக்கு மாப்பிள்ள பாக்கலாமுன்னு பேசனதுக்கு எதுக்கு எகிறி எகிறி குதிச்சு வாயில வடைசுடறே.
 
Pochu da enna prachanai mamanaar kooda? Yeppa enna oru head weightra saami. Vaasalah poi koopditamaataro akka mamanaarah? Unga ammave varaporq marumagala pathi epdi kavalapadaraanga, andha alavuku meratti vechuruka adhuvum thookathula bayapadara alavuku...hmm
 
ஆர்யன் சொன்னது சரிதானே
ஏதோ ஒரு பிரச்சினை வந்தா
பாதிப்பு எல்லாருக்கும்
எதுக்கு முட்டுது
 
Top