Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23 (நிறைவு பகுதி)

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே...

ரொம்ப ரொம்ப லேட் பண்ணிட்டேன்.
நிறைவு பகுதி நிறைவா கொடுக்க இவளோ லேட்டாகி போச்சு... 🙂🙂

குட்டியா வரும்னு நினைச்சேன்.எழுத எழுத பெருசா போய்ட்டே இருந்தது. 😌4 பார்ட் ஆகிடுச்சு......!!!!

Sorry for making you people wait.🙂

என்ன சொல்ல? Thanks a lot.. இவளோ நாள் விடாம support பண்ணி, தொடர்ந்து படிச்ச, படிச்சு கமென்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤

உங்களோட சேந்து நானும் கீர்த்தன்யா சர்வா ஃபேமிலய மிஸ் பண்ணுவேன். 🤗🤗💕💕

சதீஷ் அண்ட் மதிஷாலினிக்கு தனி கதை வரும் மக்களே! (Not next.. but in future for sure 🥰💞)

Here is the final episode 😍

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(2)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(3)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(4)

Happy reading😊
அன்புடன் கண்மணி
 
Last edited:

Nirmala vandhachu 😍😍😍
 
சூப்பர் ஸ்டோரி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

சர்வேஸ்வரன் -கீர்த்தன்யா செம்ம ஜோடி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

வாழ்க வளமுடன் இந்த அன்பு கிளிகள் அவர்கள் அன்பு தேவதையுடன் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.

இன்பவள்ளி போன்ற மாமியார் கீர்த்து பொண்ணுக்கு கிடைத்தது வரம் ☺☺☺☺☺.

சதிஷ், வர்ஷினி கலாட்டாகள் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣.

என்ன தான் கண்டன்கள் கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் அவர்களின் பாசம் அளவில்லாதது ☺☺☺☺☺☺☺☺.

கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு பகுதி வரை கதையின் நகர்வு மனதை கொள்ளை கொண்டுவிட்டது 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

வாழ்த்துக்கள் கண்மணி சிஸ்டர் நிறைவான கதையை தந்தமைக்கு 💝💝💝💝💝💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰
 
Top