Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

அத்தமாய் இருந்த KK யின் வாழ்வில் சித்தமாய் RK வை நுழைத்து, யுத்தத்தில் சத்தமாய் தொடங்கி, முத்தத்தில் சத்தமில்லாமல் முடித்த உன் எழுத்தின் பாங்கு மிக சுத்தம் .. எல்லா கதாபாத்திரமும் தனித்து மிளிர செதுக்கிய விதம் உன் நடையில் பித்தம் கொள்ள வைத்தது...புத்தம் என அமைதியான ஜெய்யும் நித்தம் வம்பு செய்யும் ஆத்மியும் சேர்ந்து புரிந்துணர்ந்து வாழும் வாழ்க்கை குத்தம் அற்றது...ரத்தம் சிந்தி காதலித்து சேர்ந்த சத்யா சமியின் சேர்க்கை மிக பொருத்தம்... மொத்தம் பிடித்தம் உன் கதை... வாழ்க வளமுடன்
@Hema Guru
Wowwww.. Super sis :love: 💕 💕
Rhyming ஆ ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீங்க 👌:love: மிக்க மகிழ்ச்சி :love::love:
மிக்க மிக்க நன்றி sis :love:💕💕💕
 
இளமை துள்ளும் எழுத்து.
நல்ல நடை, சுவாரஸ்யமான கதைக்கரு. கல்யாணத்தின் போது மட்டும் சற்றே குழப்பம்.(எனக்கு)

எழுத்தாளர் இலங்கை வாசியோ என்று எனக்கொரு சந்தேகம்!😊

கண்ணழகனின் எதை நீக்கி சித்தம் நிறைத்தாள் அந்தப் பட்டாசு?
அத்தம் இங்கு எப்பொருள் கொள்ளப்படுகிறது?

ரொமான்ஸ் ம்... ம்... அட்டகாசம்!

எழுத்தாளர் எழுத்துக்குப் புதியவரா தெரியவில்லை! அப்படி இருந்தால் நல்ல எதிர்காலம் உண்டு, வாழ்த்துகள். இல்லை, அனுபவசாலி என்றால், என் பாராட்டுகள்.🌹🌹
(ஆண்கள் அணியும் கொசுவச் சட்டை எதும்மா?)
 
இளமை துள்ளும் எழுத்து.
நல்ல நடை, சுவாரஸ்யமான கதைக்கரு. கல்யாணத்தின் போது மட்டும் சற்றே குழப்பம்.(எனக்கு)

எழுத்தாளர் இலங்கை வாசியோ என்று எனக்கொரு சந்தேகம்!😊

கண்ணழகனின் எதை நீக்கி சித்தம் நிறைத்தாள் அந்தப் பட்டாசு?
அத்தம் இங்கு எப்பொருள் கொள்ளப்படுகிறது?

ரொமான்ஸ் ம்... ம்... அட்டகாசம்!

எழுத்தாளர் எழுத்துக்குப் புதியவரா தெரியவில்லை! அப்படி இருந்தால் நல்ல எதிர்காலம் உண்டு, வாழ்த்துகள். இல்லை, அனுபவசாலி என்றால், என் பாராட்டுகள்.🌹🌹
(ஆண்கள் அணியும் கொசுவச் சட்டை எதும்மா?)
@அழகி
மிக்க மிக்க நன்றி sis :love: 💕

கல்யாண பகுதியில் எந்த இடம் குழப்பமாக இருந்தது sis?

இலங்கை வாசியா :oops::rolleyes:

கதையின் முன்னோட்ட பதிவில் அத்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறேன் sis..
'அத்தம்' என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் உண்டு.. அதில் 'கரடு முரடான கடின பாதை', 'பாலைவனம்' என்ற அர்த்தங்களை நான் எடுத்து இருக்கிறேன்..

பாலைவனம் போன்ற வறண்ட கடின
வாழ்வை மேற்கொள்ளும் நாயகனின் வாழ்வில் காதல் எனும் மகரந்தத்தை தூவி அவனது வாழ்வை வசந்தமயமாய் மாற்றும் நாயகியின் காதலைப் பற்றிய கதை தான் 'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' :)

ஆண்கள் அணியும் என்று இல்லை sis, கொசுவச் சட்டை என்றால் T-shirt

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி sis 🙏😍
 
Last edited:
ஹாய் ஹாய் ஹாய்
? இனிய மதிய வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு.. மன்னிக்கவும்.. எழுத எழுத வந்துட்டே இருந்துது.. ரொம்ப பெரிய அப்டேட்.. அதான் தாமதம்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
சித்தம் 25.1
சித்தம் 25.2
சித்தம் 25.3
சித்தம் 25.4
சித்தம் 25.5
சித்தம் 25.6
சித்தம் 25.7 (Epilogue)
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Superrrrrrrrrrrrrrrrrrrrr story
 
Top